சென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..!

கொரோனா அச்சுறுத்தல்.. வாரணாசியில் உள்ள கோயிலில், கடவுள் சிலைகளுக்கு மாஸ்க் அணிவித்த பூசாரி..

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாரணாசியில் உள்ள கோயிலில் உள்ள கடவுள் சிலைகளுக்கு பூசாரி ஒருவர் மாஸ்க் அணிவித்துள்ளார்.

covid 19 varanasi temple

சீனாவில் உஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று, தற்போது உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதன்காரணமாக உலகளவில் சுமார் 4,000 பேர் உயிரிழந்துள்ளனர், சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவை தவிர இத்தாலி, ஈரான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 61-ஆக உயார்ந்துள்ளது. டெல்லி, புனே, கேரளா, ஜம்மு உள்ளிட்ட மாநிலங்களில் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சிவன் கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு மாஸ்க் அணிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள விஸ்வநாதர் கோயிலில் உள்ள சிலைகளுக்கு அந்த கோயில் பூசாரி மாஸ்க் அணிவித்துள்ளார்.

shivling varanasi corona

அக்கோயில் பூசாரி, கிருஷ்ணா அனந்த் பாண்டே இதுதொடர்பாக பேசியபோது “ கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி உள்ளது. அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்கள் கடவுள் விஸ்வநாதருக்கு மாஸ்க் அணிவித்துள்ளோம். சாமி சிலைகளை தொட வேண்டாம் என்றும் இங்கு வரும் பக்தர்களுக்கு நாங்கல் அறிவுறுத்தியுள்ளோம். ஏனெனில் மக்கள் சிலைகளை தொட்டால், அந்த வைரஸ் அதிகமாக பரவும், இதனால் அதிக மக்கள் பாதிக்கக்கூடும்” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

“காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும்..” அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் ம.பி முதலமைச்சர் கமல்நாத் நம்பிக்கை..

Wed Mar 11 , 2020
மத்தியப்பிரதேசத்தில் அரசியல் குழப்பம் நிலவும் நிலையில், தனது அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று அம்மாநில முதலமைச்சர் கமல்நாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர் “ இதில் கவலைப்படுவதற்கு எதுவுமில்லை. நாங்கள் நிச்சயம் பெரும்பான்மையை நிரூபிப்போம். எங்கள் அரசு அதன் பதவிக்காலத்தை நிறைவு செய்யும்” என்று தெரிவித்தார். ஜோதிராதித்ய சிந்தியாவை தொடந்து 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால், ம.பியில் அரசியல் குழப்பம் நிலவும் நிலையில், முதலமைச்சர் […]
scindia kamalnath

You May Like