மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

புதுச்சேரியில் தவித்துவந்த 160 பிரான்ஸ் நாட்டினர் பாதுகாப்பாக அனுப்பி வைப்பு – பிரான்ஸ் தூதரகம் ஏற்பாடு

pondichery 1 2

புதுச்சேரி : புதுச்சேரிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக வருகைபுரிந்த பிரான்ஸ் நாட்டினர் 160 பேர் அவர்களது நாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்துவந்தனர். இந்தநிலையில் அந்நாட்டு தூதகர உதவியுடன் சென்னை விமான நிலையத்திலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு அனைவரும் பாதுகாப்பாக  சென்றனர்


சர்வதேச நாடுகளில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்காத நிலையில், அதன் பரவலை தடுக்க அனைத்து சேவைகளும் தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக புதுச்சேரிக்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் விடுமுறையிலும், உறவினர்களை பார்க்கவும், சுற்றுலாவுக்காக கடந்த டிசம்பர் மாதம்  வந்திருந்தனர்.

pondichery 1

 ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர்களது சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து வந்த நிலையில் அந்நாட்டு தூதரகத்திற்கு தகவல் தரப்பட்டது

இதனையடுத்து பிரான்ஸ் நாட்டு உத்தரவின் பேரில், புதுச்சேரியில் தங்கியிருந்த 160 பேரும் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர்களது நாட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

1newsnationuser3

Next Post

கொரோனாவினால் அதிகரித்து நிற்கும் காய்கறிகளின் விலை ; அவதிப்படும் மக்களின் துயர் துடைக்குமா தமிழக அரசு ?

Wed Apr 1 , 2020
சென்னை : கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து மக்களின் அத்தியாவசிய தேவைகளான உணவுப்பொருட்கள் மற்றும் காய்கறின் விலை பல மடங்காக உயர்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கொரோனாவினைக்கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவினை அரசு அமல்படுத்திய நாள் முதல் மளிகை மற்றும் காய்கறி கடைகள்  மட்டும் தான் செயல்பட்டுவருகின்றனர்.  சென்னையை பொறுத்தவரை கோயம்பேடு மார்க்கெட்டில் பகுதிக்கு சென்று மக்கள் காய்கறிகளை வாங்கிவந்த […]
vegetables

You May Like