மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

கொரோனா வைரஸ் அச்சம் ; கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் 40 சதவீதம் குறைப்பா?

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்களிள் பயண தேவையை நிவர்த்தி செய்த கோயம்பேடு பேருந்து நிலையம் கொரோனா பீதியினால் 40 சதவீத சேவையை குறைத்துள்ளது.

koyambedu 1 1

சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் உலக நாடுகளை நிலைக்குழையச்செய்துள்ளது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக தொற்று பரவாமல் இருப்பதற்காக மார்ச் 31 ஆம் தேதி வரை வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக தமிழகத்தில் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டாலும் வெளியே சென்றால் கொரோனா தாக்கி விடும் என்ற அச்சம் அனைவரிடத்திலும் அதிகமாகவே உள்ளது. இதன் காரணமாக மக்கள் கூட்டம் குறைவாக காணப்படுவதால் 60 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கூட்டம் அதிகமாக வரும் பட்சத்தில் தேவையான பேருந்துகள் இயக்குவதற்கு தயாராக இருப்பதாகவும் மக்கள் கூட்டம் குறைவான காரணத்தினால் மட்டுமே பேருந்துகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளதாகவும் விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவிக்கும் தகவலாக உள்ளது.

1newsnationuser3

Next Post

கொரோனா அச்சுறுத்தல்.. யாரும் என்னை சந்திக்க வரவேண்டாம்.. வீட்டின் முன்பு பேனர் வைத்த அமைச்சர்..

Thu Mar 19 , 2020
கொரோனா பீதி காரணமாக வரும் 31-ம் தேதி வரை யாரும் தன்னை சந்திக்க வர வேண்டாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தனது வீட்டின் முன்பு பேனர் வைத்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி நோயாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது. இதன் காரணமாக உலகப் பொருளாதாரம் ஸ்த்ம்பித்துள்ள நிலையில், பல்வேறு நாடுகள் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை […]
sengottiyan

You May Like