எஜமானியுடன் கள்ள உறவு..! கணவரை மூங்கில் கூடையில் பார்சல் செய்து அனுப்பிய மனைவி..! வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி நிவர் புயலை பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வரும் புதுக்கவிதை முழுமையாக கரையை கடந்த நிவர் புயல் குரூப்-2 நேர்முக தேர்வை ஒத்திவைப்பு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது?

அவசர தேவைகளுக்க வெளியூர்செல்ல ஆன்லைனிலே அனுமதி பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்

kovai collector office

கோவை : ஊரடங்கு காலத்தில் அவசர தேவைக்களுக்காக வெளியுர்களுக்கு பயணம் செய்வோர் ஆட்சியர் அலுவலகம் வராமல் ஆன்லைனில் விண்ணப்பித்து அனுமதியினை பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


இந்தியா முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் திருமணம், மருத்துவ தேவை, போன்ற அவசர தேவைகளுக்கு செல்வோர்கள் முன்னதாக மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற வேண்டும் என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

coimbatore 1

அதன்படி பெரும்பாலானோர் பல்வேறு தேவைகளை கூறி அனுமதி வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகின்றனர். எனவே முறையாக ஊரடங்கினை கடைப்பிடிக்கவும், கொரோனா தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையிலும் ஆன்லைனில் அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.

1newsnationuser3

Next Post

பொதுஇடத்தில் உல்லாசத்தில் ஈடுபட்ட காதல் ஜோடி... சமூகவலைதளத்தில் வைரலான புகைப்படம்...

Wed Apr 15 , 2020
கொரோனா தொற்று அச்சம் இல்லாமல் ஊரடங்கின் போது, பொதுஇடத்தில் காதல் ஜோடி உல்லாசத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் லண்டனில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பரவி அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது இங்கிலாந்திலும் பரவ தொடங்கி பல்லாயிர கணக்கானோரை தாக்கி வருகிறது. இதுவரை இங்கிலாந்து பிரதமர், இளவரசர் உட்பட 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் உடற்பயிற்சி செய்யவும், நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் சில விதிமுறைகளுடன் சிறிதுநேரம் […]
london park lovers

You May Like