கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. இந்திய விமானப்படையில் வேலை.. 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இன்றே கடைசி நாள்.. பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான் தானாம்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? மணிரத்னத்தின் கனவுப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஜய்.. இதுதான் காரணமா..? உலகின் மிகவும் விலை உயர்ந்த ஹேண்ட் பேக் அறிமுகம்..!! விலை ரூ. 53 கோடியாம்.. அப்படி என்ன ஸ்பெஷல்..?

கொரோனா அச்சம் ஊட்டி மலை ரயிலையும் விடவில்லை ;மார்ச் 31 ஆம் தேதி வரை ரயில் சேவையை நிறுத்தம்

கொரோனா அச்சத்தின் காரணமாக மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை செல்லும் மலைரயில் சேவையினை மார்ச் 31 ஆம் தேதி வரை ரத்து செய்து தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ooty train 3

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடுகிறது. இதனை கட்டுப்படுத்த முடியமால் சுகாதாரத்துறை திணறி வரும் நிலையில் மேலும் பலருக்கு பரவாமல் இருப்பதற்காக பள்ளி, கல்லூரி , வணிக வளாகம் என அனைத்தையும் மார்ச் 31 ஆம் தேதி வரை மூட மத்திய மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் அனைவரும் வீட்டிலியே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறைக்கு உதகை மலை ரயிலில் பயணித்து ஊட்டியின் அழகினை ரசிக்க பெரும்பாலோனோர் செல்வது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் யாரையும் விட்டுவைக்கவில்லை. முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு செல்வதற்கு சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக ஊட்டி மலைரயில் சேவைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 18 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு இயக்கப்படும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser3

Next Post

மக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ள ப.சிதம்பரம்..!

Wed Mar 18 , 2020
கொரோனாவைக் கண்டு பயப்படத்தேவையில்லை என முன்னாள் மத்திய  அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம்  முழுவதும் பரவி பல ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறது. இதனால், 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது, இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் முயன்று வருகின்றன. இருப்பினும் இந்த வைரஸால் […]
Chidambaram

You May Like