வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டிருந்தால் தாமாக முன்வந்து தகவல் தாருங்கள் என தமிழக அரசு வேண்டுகோள்

tamilnadu-government

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசிற்கு தொலைப்பேசி வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ தகவல் தர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு தான் அதிகளவில் பரவிவருதாக சுகாதார துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் மார்ச் 8 – 20 வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டதாக வரும் தகவலையடுத்து அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும், மேலும் அவர்கள் பற்றிய தகவல்களை அரசிற்கு தெரியப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

coronavirus n

தமிழகத்திலிருந்து டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்கள் யாராக இருந்தாலும் 7824849263, 044-46274411 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அவர்களின் தகவல்களை அரசிற்கு தெரியப்படுத்த வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். தங்களையும், தங்கள் குடும்பங்கள் தொடங்கி தமிழகத்தை காப்பதற்காக டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தகவல்களை தெரிவிக்குமாறு தப்லிஹி ஜமாத் அமைப்பினருக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

1newsnationuser3

Next Post

சாதி பெயரைக் கூறி தாக்கிய வாலிபர்கள்... 3 பேர் கைது...

Wed Apr 1 , 2020
செய்துங்கநல்லூர் அருகே சாதிப் பெயரைக் கூறி அண்ணன்-தம்பியை தாக்கிய 3பேரை போலீசார் கைது செய்து, மேலும் இரண்டுபேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நெல்லை டவுண் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆரோக்கியராஜ் மகன் சிவபெருமாள் (17), குணசேகரன் மகன் எலியாஸ் (30). சித்தப்பா – பெரியப்பா மகன்களான இவர்கள் இருவரும் செய்துங்கநல்லூர் அருகேயுள்ள அய்யனார்குளம் பட்டி கிராமத்தில் உள்ள தங்களது தாத்தா வீட்டிற்கு மோட்டார் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது ஊருக்குள் வந்தபோது அவர்களை […]
3 arrested for attacking caste names

You May Like