அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா? ரஷியாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிற்கு இரண்டாம் அலை பாதிப்பு ஏற்படுமா? மக்களே உஷார்..! வாட்ஸ்அப் மூலம் இப்படியும் மோசடி செய்யலாம்..! கடனை வாங்க போன இடத்தில் நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம்..! இறந்தவர்களின் பெயரில் புதிய ஏடிஎம்..! நூதன கொள்ளையில் பிரபல வங்கி ஊழியர்..! சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் நிவர் தீவிர புயல்.. வானிலை மையம் வெளியிட்ட மேலும் பல தகவல்கள்.. அனுபவம் தேவையில்லை..! ரூ.40,000 வரை சம்பளம்..! பிரபல வங்கியில் வேலை..! 3 மாவட்ட குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி டாஸ்மாக் விடுமுறை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை.. இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை

கொரோனா இப்ப தான் குறையுது.. அதனால யாரும் எங்க மாநிலத்துக்கு வர வேண்டாம் என எல்லை மூடல்…

kerala kaliyakavila 1

கேரளாவில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்துவரும் நிலையில் நோய் பரவலை தடுக்க களியக்காவிளையில் தமிழக- கேரள எல்லையினை மூடப்பட்டுள்ளது.


உலகம் முழுவதையும் நிலைக்குலைய செய்துவரும் கொரோனா தற்போது இந்தியாவிலும் அதன் கோரத்தாண்டவத்தை காட்டிவருகிறது. இந்தியாவில் முதன்முறையாக கேரளாவில் பரவிய கொரோனாவின் தாக்கத்தை அரசு தீவிர நடவடிக்கை எடுத்ததன் விளைவாக தற்போது பாதிப்பின் எண்ணிக்கை 386 ஆக தான் உள்ளது. இதில் 211 கொரோனாவிலிருந்து மீண்டும் உள்ளனர்.

kerala goverment

இதனை அதிகப்படுத்தாமல் கொரோனாவினை குறைக்கும் முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டுவரும் நிலையில் யாரையும் மாநிலத்திற்குள் விட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் தற்போது கொரோனா வைரசுக்கு 1204 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , தமிழகத்திலிருந்து யாரும் உள்ளே வரக்கூடாது என்பதற்காக தமிழக – கேரள எல்லையான களியக்காவிளை சாலையினை கேரள போலீசார் அதிரடியாக மூடிவிட்டனர்.

இதனால் களியக்காவிளை , நாகர்கோவில் போன்ற பகுதியில் வாழும் தமிழக மக்கள் முக்கியமான மற்றும் மருத்துவ தேவைக்களுக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் போன்ற பகுதிகளுக்கு சென்றுவருவர். தற்போது தமிழக – கேரள எல்லை மூடப்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்துவருகின்றனர்.

1newsnationuser3

Next Post

தமிழத்திற்கு நிதிகளை அள்ளிக்கொடுத்த தன்னார்வலர்கள். எவ்வளவு மதிப்பு என பட்டியல் வெளியீடு

Wed Apr 15 , 2020
சென்னை – கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசிற்கு உதவிடும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பலர் நிதியினை வழங்கிவருகின்றனர். அதன்படி தற்போது வரை 134 கோடியே 83 லட்சத்து 54 ஆயிரத்து 364 ரூபாய் வரை வந்துள்ளது எனவும், வழங்கியவர்களுக்கு நன்றியையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவினை கட்டுப்படுத்த நிதி வழங்கிய தன்னார்வர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா பரிசோதனைக்காக ரூ.8 கோடி […]
சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்த விவகாரம்; தலைமை செயலக ஊழியர் கைது

You May Like