சென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..!

"நான் வெளியே வந்துட்டேன் என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போ பா" மகனுக்கு போன் செய்த கொரோனா நோயாளி…

கோவையில் கொரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனையில் இருந்து வெளிய வந்து, வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு மகனுக்கு போன் செய்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

WhatsApp Image 2020 07 08 at 11.25.22 AM

திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் சிறுநீரக சிகிச்சைக்காக கோவை வந்துள்ளார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு இ.எஸ்.ஐ மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவரது மகன் அவரை மருத்துவமனையில் விட்டு விட்டு வீடு திரும்பியுள்ளார். இதனால் பெரும் மன உளைச்சலில் இருந்துள்ளார் அந்த நபர்.

இந்த நிலையில் நேற்று அவர் மருத்துவமனையில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியே வந்து “நான் வெளியே வந்துட்டேன் என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போ பா” என தனது மகனுக்கு போன் செய்து கூறியுள்ளார். இதனால் அதிர்ந்து போன அவரது மகன் கோவையில் உள்ள ஆத்மா அறக்கட்டளைக்கு தகவல் கொடுத்து, அதே பகுதியில் தான் தனது தந்தை இருப்பதாகவும் அவரை மீட்க கோரி அவரது புகைப்படத்தையும் அனுப்பி வைத்துள்ளார்.

WhatsApp Image 2020 07 08 at 11.25.22 AM 1

இதனை தொடர்ந்து சிங்காநல்லூர் காவல் துறை உதவியுடன் அறக்கட்டளை இணைந்து அந்த நபரை கண்டறிந்து பேசி சமாதனம் செய்து ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த நபர் இருந்த பகுதி முழுவதும் தற்போது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

கொரோனாவிலிருந்து தற்காக்கும் மூச்சு பயிற்சி!

Wed Jul 8 , 2020
இந்தியாவின் கலாச்சாரமும் பாரம்பரியமும் உலகையே திரும்பி பார்க்க வைத்து கொண்டிருக்கிறது. மேல்நாட்டு காலச்சாரம் தான் மேன்மை என நினைத்தவர்கள் கூட கொரோனாவால் கையெடுத்து கும்பிடும் பழக்கத்தை வரவேற்கின்றனர். நம்முடைய பாரம்பரியத்தை உணர்ந்து அதன் பயன்களை தெரிந்து கொள்ளும் அவசியத்தில் நாம் உள்ளோம். அதில் ஒன்று யோகா. பலரும் ஊரடங்கு வேளையில் யோகாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். ஆனால் முறையான நடத்துதல் இல்லாமல் கடினமான யோகா பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டாம் என […]
shutterstock 427789492 845x564 1

You May Like