ரூ. 50,000 தள்ளுபடி விலையில் கார் வாங்கலாம்.. அசத்தல் ஆஃபர்.. எந்தெந்த நிறுவனங்களில்..? மக்களே உஷார்..! புதிய கொரோனா வைரஸ் 70 நாடுகளுக்கு பரவியுள்ளது..! WHO விடுக்கும் எச்சரிக்கை..! 'பூவே உனக்காக' படத்தில் நடித்த ஹீரோயினா இது..! அட.. ஆளே அடையாளம் தெரியாத மாதிரி மாறிட்டாங்களே..! தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் தகவல்.. ஜெயலலிதா பிறந்தநாள் இனி அரசு விழா.. முதல்வர் அறிவிப்பு.. 'மாமியார் வீட்டுல இராணுவ வீரர்னு சொல்லிட்டேன்.. அதான்..' சீருடை அணிய தெரியாமல் சிக்கிய போலி இராணுவ வீரர்..! ஜெயலலிதா சிலை திறப்புக்கு உதவிய நடிகர் அஜித்.. எப்படி தெரியுமா..? பளிச்சென்று பறந்து கொண்டிருந்த UFO..! "இப்படி ஒன்றை பார்க்கவே முடியாது" ஷாக் ஆன விமானி..! யூடியூப், பேஸ்புக் வீடியோக்களுக்கு வருகிறது கட்டுப்பாடு..! பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..! பயணி போல் நடித்து கார் டிரைவர் கொலை..! 15 ஆண்டுகளாக நீதிமன்றத்தை ஏமாற்றிய கொலையாளி..! "Boyfriend இல்லாமல் கல்லூரிக்கு வரக்கூடாது.." பிரபல கல்லூரியின் நோட்டீஸால் சர்ச்சை.. தொடர்ந்து 18 கொலைகள்..! சிக்கிய சீரியல் கில்லர் கொடுத்த பகீர் வாக்குமூலம்..! இனி இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்திலேயே செல்லலாம்..!! டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி..? 'இதெல்லாம் ரொம்ப தவறுங்க..' மேலாடையோடு தொட்டால்.. உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு SC இடைக்கால தடை..! ஜெ. நினைவில்லம்.. அனுமதி மறுத்த உயர்நீதிமன்றம்.. மேல் முறையீடு செய்த தமிழக அரசு..

மின்தடையால் கொரோனா வார்டினை விட்டு வெளியேறிய நோயாளிகள்; அச்சத்தில் ஓடிய காவலர்கள்!…

மின்தடையால் கொரோனா வார்டினை விட்டு வெளியேறிய நோயாளிகள்; அச்சத்தில் ஓடிய காவலர்கள்

திருச்சியில் நேற்றிரவு பெய்த மழையால் ஏற்பட்ட மின்தடையின் காரணமாக, கொரொனா வார்டில் இருந்த நோயாளிகள் வெளியே வந்து நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


தமிழகத்தில் நேற்றிரவு பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதே போன்று திருச்சியிலும்நேற்றிரவு கொட்டி தீர்த்த மழையால் கொரோனா முகாம்கள் உள்பட அனைத்து இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. மீண்டும் மின் இணைப்பு வந்துவிடும் என காத்திருந்த நிலையில், பல மணி நேரம் ஆகியும் வராததால், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டிலிருந்த நோயாளிகள் வந்து நின்றது பரபரப்பினை ஏற்படுத்தியது.

மின்தடையால் கொரோனா வார்டினை விட்டு வெளியேறிய நோயாளிகள்; அச்சத்தில் ஓடிய காவலர்கள்

ஏற்கனவே தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், கொரோனா நோயாளிகள் முகாமினை விட்டு வெளியே வந்தது அப்பகுதியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. அதோடு காவலர்களும் பயத்தில் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தகவலறிந்து வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

1newsnationuser2

Next Post

கொரோனாவில் இருந்து மீண்டவர்களை வீட்டிற்கு அழைத்து செல்ல மறுக்கும் குடும்பத்தினர்.. மருத்துவமனையில் மீண்டும் அட்மிட் ஆன 50 பேர்..

Fri Jun 26 , 2020
ஹைதராரபாத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களை வீட்டிற்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் மறுப்பதால், 50-க்கும் மேற்பட்டோர் மீண்டும் மருத்துவமனையில்அட்மிட்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் அன்புக்குரியவர்களுடன் மீண்டும் இணைய வேண்டும் என்ற ஒரே உறுதியுடன் தான் கொரோனா நோயாளிகள் அந்த கொடிய நோய்த்தொற்றுக்கு எதிராக போராடுகின்றனர். ஆனால் கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு கூட, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. ஹைதராபாத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 50-க்கும் மேற்பட்டவர்களின் நிலை இதுதான். […]
கொரோனாவில்

You May Like