ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..!

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தாக்கம்.. எந்த வெளிநாட்டு பயணமும் மேற்கொள்ளாத பெண்ணிற்கு பாதிப்பு இருப்பதால் அதிர்ச்சி..

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், எந்த வெளிநாட்டு பயனமும் மேற்கொள்ளாத புனேவை சேர்ந்த பெண்ணிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

coronaviurs

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இத்தாலி சுற்றுலாப் பயணி ஒருவர் உட்பட 5 பேர் இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதுவரை 283 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களுக்கே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் எந்த வெளிநாட்டு பயணமும் மேற்கொள்ளாத, புனேவை சேர்ந்த பெண்ணிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்பெண் தற்போது பாரதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்த பெண்ணோ அல்லது அவரது குடும்பத்தினரோ வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. எனினும் அவர் கடந்த 3-ம் தேதி நவி மும்பையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றுள்ளார்.

corona

இதுதொடர்பாக பேசிய மாவட்ட ஆட்சியர் நவல் கிஷோர் ராம் “ இதுகுறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். அவருக்கு கோவிட் – 19 பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தாலும், அவர் எந்த வெளிநாட்டிற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் அவர் தொடர்பில் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனினும் புனேவில் இருந்து மும்பைக்கு வந்த அவரின் கேப் பயணங்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

கொரோனா குறித்து முன்னெச்சரிக்கை மட்டுமே தேவை, பீதி வேண்டாம்..” பிரதமர் மோடி ட்வீட்..

Sat Mar 21 , 2020
கொரோனா குறித்து முன்னெச்சரிக்கை மட்டுமே தேவை, பீதியடையவேண்டாம் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர் ட்வீட்கள் மூலம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரின் பதிவில் “ மக்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் அந்தந்த நகரில் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த வழியில் நாம் மேலும் நோய் பரவாமல் தடுக்க முடியும். பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் அதிகளவு கூட வேண்டாம். தயவுசெய்து […]
modi

You May Like