திணறும் சென்னை அணி… 44 ரன்களுக்கு 3 விக்கெட் இழப்பு.. இந்த முறையும் போராடும் டூபிளெஸ்ஸிஸ்… சென்னை அணியை பயமுறுத்திய ப்ரித்திவ் ஷா… வெற்றியை தக்கவைக்குமா டெல்லி? இந்தமுறையும் பந்துவீச்சிச்சை தேர்வு செய்த தோனி… இந்த முறையாவது திட்டம் பலிக்குமா!!! இது என்ன புது ட்விஸ்டா இருக்கு.. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்..? வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்.. "கணவன் இல்லாததால் பலர்… எங்களை கருணைக்கொலை செய்து விடுங்கள்" – அமைச்சரிடம் மனு கொடுத்த பெண் மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் பல பெண்களுடன் உல்லாசம்..! தட்டிகேட்ட மனைவி, மாமியார் கொலை..! “ என்னுடைய குரலாக பல ஆண்டுகள் இருந்தவர்..” எஸ்.பி.பி மறைவு குறித்து ரஜினிகாந்த் ட்வீட்.. சுறாவிடம் சிக்கிய தன் கணவனை மீட்ட கர்ப்பிணி பெண்..! “எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே..” இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகர்.. எஸ்.பி.பி எனும் மேஜிக்.. விராட் கோலியின் இந்த மேட்சை பார்த்த பிறகு அனுஷ்கா சர்மா குழந்தை கூட அவரிடம் கொடுக்க மாட்டார்..! பிரிந்தது எஸ்.பி.பியின் உயிர் மட்டுமே.. அவரது பாடல்களுக்கு ஏது அழிவு.. கடன் வாங்கிய பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய நிறுவனம்..! கடனை வசூலிக்க அதிரடி..! என்ன தான் நடக்குது ஐபிஎல் தொடரில்..? மற்றொரு முக்கிய வீரர் விலகியதால் அதிர்ச்சி.. கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்…! ஆனால்… 4000 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்..! அம்பானியின் அடுத்தக்கட்ட அதிரடி..!

1 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு..5 லட்சத்தை கடந்த உயிரிழப்பு

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை கடந்தது.

10 நாட்களில்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஊகான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது பெரும்பாலான உலக நாடுகள் முழுவதும் பரவி மனித குலத்தையே மிரட்டி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோர தண்டவம் ஆடும் கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. உலக அளவில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்த நிலையில், உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1 கோடியை கடந்துள்ளது.

coronavirusmgn

உலக நாடுகள் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த, பரிசோதனைகளை தீவிரப்படுத்தி வருவதால் நாள்தோறும் ஏராளமான புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த செய்தியை பதிவிடும் சமயத்தில், உலக அளவிக் எண்ணிக்கை தற்போது 1,00,82,615 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உலக அளவில் கொரோனா வைரசால், பலியானோர் எண்ணிக்கை தற்போது 5,01,309 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 54,58,523 பேர் குணமடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் மொத்த பாதிப்பில் 25% இடம்பெற்றுள்ளது. அதன்படி அங்கு (பாதிப்பு – 25,96,537 பேர், உயிரிழப்பு – 1,28,152 பேர்) இரண்டாவது இடத்தில் பிரேசிலும் (பாதிப்பு – 13,15,941 பேர், உயிரிழப்பு – 57,103 பேர்), மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும் (பாதிப்பு – 6,27,646 பேர், உயிரிழப்பு – 8,969 பேர்) உள்ளன. நான்காவது இடத்தில் இந்தியா நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser4

Next Post

ஊரடங்கில் நச்சுன்னு வேலை பாத்த ரயில்வேத்துறை.. வெளியானது நீண்ட பட்டியல்

Sun Jun 28 , 2020
ரயில் பாதைகளை மின்மயமாக்குதல், இரட்டிப்பாக்குதல், பழைய பாலங்களை மறு சீரமைத்தல் போன்ற, நீண்டகாலமாக கிடப்பில் இருந்த 200 முக்கிய திட்டங்களை ஊரடங்கு காலத்தில் நிறைவேற்றியுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு 100 நாட்களை கடந்து இன்னமும் நீடித்து வருகிறது. இதன் காரணமாக பயணிகள் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு, சிறப்பு ரயில்கள் மட்டும் குறிப்பிட்ட மார்க்கங்களில் இயக்கப்படுகின்றன. வாழ்நாளில் ஒரு முறை […]
ரயில்

You May Like