"ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..!

தமிழகத்தில் 1000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை.. பீலா ராஜேஷ் தகவல்..

தமிழகத்தில் இன்று புதிதாக 106 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ தாண்டியுள்ளது.

beela rajesh

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தொடர்ந்து அளித்து வருகிறார். அந்த வகையில் இன்று பேசிய அவர் “ தமிழகத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 969 லிருந்து 1075 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா காரணமாக தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா அறிகுறியுடன் 39,041 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 162 பேர் அரசு முகாமிலும் உள்ளனர். 58,189 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்துள்ளது. 10,655 மாதிரிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இதுவரை 8 மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா சோதனைக்கான தனியார் ஆய்வகங்களின் கட்டணத்தை அரசே ஏற்கும். இதுவரை 50 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

india corona

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,356-ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 34 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக பலி எண்ணிக்கை 273-ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்... பொதுமக்கள் 3பேர் பலி...

Sun Apr 12 , 2020
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 3 பேர் பலியாகியுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம், கெரான் செக்டார் பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு […]
Pakistan violates ceasefire violation: 3 civilians killed

You May Like