90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..? பிள்ளைகளின் போனிற்கு வந்த தாயின் உல்லாச வீடியோக்கள்..! கள்ளக்காதலனின் கொடூர செயல்..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 107-ஆக உயர்வு.. கேரளா, மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பு..

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 107-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 31 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

kerala corona

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஷ்டிராவில் புதிதாக 14 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால், அம்மாநிலத்தில் அதிகபட்சமாக 31 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் கேரளாவில் 22 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 11 பேரும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹரியானாவில் பாதிக்கப்பட்ட 14 பேரும் வெளிநாட்டவர் ஆவர். கர்நாடாவில் ஒருவர், டெல்லியில் ஒருவர் என இதுவரை 2 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

டெல்லியில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால், அங்குள்ள பள்ளிக்கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன், திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. டெல்லி மட்டுமின்றி, கேரளா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

முன்னதாக கடந்த டிசம்பர் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிஉள்ளது. உலகம் முழுவதும் 5,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 1.3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்த உலக சுகாதார மையம், பேண்டமிக் எனப்படும் பெருந்தொற்று நோயாக கொரோனாவை பிரகடனப்படுத்தியுள்ளது.

corona

சீனாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஐரோப்பாவில் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா நோய் தொற்றின் மையமாக ஐரோப்பா மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

திமுகவின் புதிய பொதுச்செயலாளருக்கான பொதுக்கூட்டம்..?

Sun Mar 15 , 2020
தி.மு.கவின் புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான அக்கட்ச்சியின் பொதுக்குழு கூட்டம், வருகிற 29-ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் கூடுகிறது. தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த அன்பழகன் சமீபத்தில் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து கடசிக்கான புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கான தி.மு.க. பொதுக்குழு வருகிற 29-ம் தேதி கூடுகிறது. இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. […]
Master

You May Like