ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்..

கொரோனா முன்னெச்சரிக்கை.. கேரளா, டெல்லியை தொடர்ந்து, தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கேரளா, டெல்லியை தொடர்ந்து தமிழக அரசும் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

tn school students

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 81-ஆக உயர்ந்துள்ளது. இதனால் நாட்டில் உள்ள பல மாநில அரசுகள் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும், திரையரங்குகளை மூடல் என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிக்கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன், மால்கள், திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது தமிழக அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

school closure corona

இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக முழுவதும் உள்ள எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு, வரும் 16 முதல் 31-ம் (16.03.2020 முதல் 31.03.2020 ) தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள, கன்னியாகுமரி, கோவை, நெல்லை, தென்காசி, தேனி, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் மட்டும் எல்.கே,ஜி. யூ.கே.ஜி மட்டுமின்றி, 5-ஆம் வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, கொரோனா தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை அனுப்பவும், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

“தர்மம் இருந்தால் என்னுடன் போருக்கு வா.. இனி விஷாலுக்கு தூக்கமே கிடையாது..” பகிரங்கமாக சவால் விடுத்த மிஷ்கின்..

Fri Mar 13 , 2020
துப்பறிவாளன் 2 படம் தொடர்பாக, மிஷ்கின் – விஷால் மோதல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், மிஷ்கின் பகிரங்கமாக விஷாலுக்கு சவால் விடுத்துள்ளார். மிஷ்கின் இயக்கி வந்த துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து அவர் விலகியதை அடுத்து, அப்படத்தை தற்போது விஷாலே இயக்கி நடிப்பது உறுதியாகி உள்ளது. மேலும் மிஷ்கின் குறித்து விஷால் வெளியிட்ட அறிக்கையும் சமூக வலைதளங்களில் வைரலானது. மிஷ்கின் அதிக தொகையை செலவழித்துவிட்டதாகவும், அவரை போன்ற இயக்குனர்களிடம், வேறு […]
vishal and mysskin

You May Like