ஹெச். ராஜாவுக்கு கட்சி பதவி கொடுக்காததுக்கு இதுதான் காரணமா..? ஆளுநராகப் போறாராமே.. இளம் வயது நர்ஸை கர்ப்பமாக்கி விட்டு கழட்டிவிட்ட மருத்துவர்..! ஹோட்டலில் பலான வேலைகள் பார்த்துவிட்டு பதுங்கியிருக்கும் பின்னணி..! ஒருத்தங்க கால பிடிச்சு முதலமைச்சரான உங்ககிட்ட மனசாட்சிய எதிர்பாக்குறது ரொம்ப தப்பு தான் – உதயநிதி ஸ்டாலின் எந்தெந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்..! எங்கெங்கு லேசான மழை பெய்யும்..! அது ஒரு குப்பை "ஷோ"..! நான் எதுக்கு பாத்திரம், பாத்ரூம் கழுவனும்..! பிக்பாஸ் குறித்து லட்சுமி மேனன் காட்டம்.. எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு அஜித் ஏன் போகல தெரியுமா..? இதுதான் காரணமாம்.. ஐந்து பேருடன் தனிமையில் உல்லாசமாக இருந்த மனைவி..! இறுதியில் கணவன் செய்த காரியம்..! சுருளி அருவியில் குவியும் குப்பைகள்..! இயற்கை வளம் பாதிக்கும் அபாயம்..! கடைசியில் களமிறங்கி சண்டையிட்டு போரில் வென்றதாக சரித்திரம் இல்லை..! தோனி கேப்டன்ஸி குறித்து ஜடேஜா கருத்து காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சிறுமி..! அவமானத்தில் தாய் எடுத்த விபரீத முடிவு..! தோனியின் கீப்பிங் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய வீராங்கனை..! வேளாண் பொருட்களுக்கு இரட்டிப்பு விலை..! திருமண பந்தம் போல அதிமுக-பாஜக கூட்டணி..! ஓரினசேர்க்கைக்கு எதிர்ப்பு..! காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி..! அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும்..! முதலமைச்சர் அறிவிப்பு முட்புதரில் கிடந்த மூட்டை..! பிரித்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

அரசு கூறியது ஒன்று.. நடந்தது ஒன்று.. சென்னையில் சமூக இடைவெளியின்றி வழங்கப்பட்ட கொரோனா நிவாரணம்..

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில், சமூக இடைவெளியின்றி கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

சென்னையில்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 19-ம் முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த 4 மாவட்டத்தில் உள்ள அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அந்தவகையில் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை, ரேஷன் கடை ஊழியர்க்ள், வீடுகளுக்கு சென்று ரூ.1000 நிவாரணத்தை வழங்குவார்க என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில், ரூ. 1000 நிவாரணமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் முதல்வரின் உத்தரவுப்படி நிவாரணத் தொகையை வீடுகளுக்கு சென்று வழங்காமல், அந்தந்த தெருவில் உள்ள மக்களை நீண்ட வரிசையில் நிற்கவைத்து அதிகாரிகள் பணம் வழங்கியதால் சமூக விலகல் கேள்விக்குறியானது. தனிமனித விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக தான், ரேஷன் கடைகளில் வழங்காமல், வீடுகளுக்கே சென்று பணத்தை வழங்க வேண்டும் அரசு உத்தரவிட்டது.

ஊர்ப் பெயர்களை

ஆனால் அரசின் உத்தரவை மீறி, தெருக்களில் மக்களை நிற்க வைத்ததால், கொரோனா தொற்று மேலும் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு பதில் ரேஷன்கடைகளில் டோக்கன் முறையில், பணம் வழங்கியிருந்தால் இந்தளவுக்கு கூட்டம் வந்திருக்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

1newsnationuser1

Next Post

கும்பல் கூடிய குட்டி ரவுடிகள்..அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

Tue Jun 23 , 2020
முழு ஊரடங்கு சமயத்தில் சென்னையில் 50-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கும்பலாக சேர்ந்து அரிவாளால் கேக் வெட்டி, வான வேடிக்கையுடன் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், கடந்த 19ம் தேதி நள்ளிரவு பெரும்பாக்கம் பகுதியில் தனது பிறந்தநாள் விழாவை கொண்டாட ஏற்பாடு செய்தார். இதில், பள்ளிக்கரணை மற்றும் பெரும்பாக்கம் பகுதியில் பல்வேறு கொலை மற்றும் அடிதடி வழக்கில் தொடர்புடைய இளம் […]
n193139036784204ce0dff42ac86f8129e682bef9cadf8107ece331ecbd450289105671188

You May Like