மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

தமிழன அரசின் கொரோனா நிவாரணத்தொகையான ரூ.1000 இன்று முதல் விநியோகம்

ration card 1 1

சென்னை : தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரணத்தொகையான ரூபாய் 1000 மற்றும் ரேசன் பொருட்கள் இன்று முதல் அனைத்து ரேசன் கடைகளிலும் விநியோகம் செய்யப்படுகிறது.


கொரோனா வைரஸ் பரவுவதலை கட்டுப்படுத்தும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படையும் என்பதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும் நிவாரணத்தொகையாக 1000 ரூபாய் மற்றும், அரிசி , சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் தொகுப்புகள் வழங்கப்படும் என சட்டப்பேரைவயில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்திருந்தார்.

ration card 500 1

அதன்படி, இன்று முதல் அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாலும், சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக தினமும் 150 அட்டை தாரர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அதற்கான டோக்கன்களை வீடுகளுக்கு சென்று நியாயக்கடை ஊழியர்கள் வழங்கினர்.

1newsnationuser3

Next Post

கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்கள்... பிரதமர் மோடி முதலமைச்சர்களுடன் ஆலோசனை...

Thu Apr 2 , 2020
கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்கள் குறித்து, அந்தந்த மாநிலங்களின் முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியாவிலும் தொற்று பரவாமல் இருக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் சில மாநிலங்களில் மட்டும் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. எனவே இதுகுறித்து அந்தந்த மாநிலங்களுடன் ஆலோசனை நடத்த ஏற்பாடுகளை செய்யும்படி பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு, […]
States most affected by Coronation ... consultation with Prime Minister ...

You May Like