சசிகலா உடல்நிலை எப்படி உள்ளது..? அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம்.. தடுப்பூசியால் ஏற்படும் அடுத்தடுத்த மரணங்கள்.. ஹரியானாவில் பெண் சுகாதார ஊழியர் உயிரிழந்ததால் அதிர்ச்சி… சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முடியாது.. விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட தகவல்.. சசிகலா அதிமுகவில் இணைந்தாலும், இணையாவிட்டாலும் பிரச்சனை என்னமோ முதல்வருக்கு தான்.. பரபரக்கும் அரசியல் களம்.. "சசிகலாவுக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு வேறு விதமா யோசிக்க வைக்குது.." சீமான் கருத்து.. ஒரு லாஜிக் வேணாமா..? வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு எதுக்கு பாஸ்டேக் கட்டணம்..? யானை மீது எரியும் டயரை வீசிய மனித மிருகங்கள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ.. கமல்ஹாசனின் கழுத்தில் மிதிக்கும் பாலாஜி முருகதாஸ்.. வைரலாகும் பத்ரகாளி புகைப்படத்தால் சர்ச்சை… ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 10% தள்ளுபடி.. ஆனா ஒரு கண்டிஷன்.. ஜெயலலிதாவின் வேதா இல்லம் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு.. எப்போது முதல் தெரியுமா.? பறவைக் காய்ச்சல் அபாயம்..! எவை செய்யலாம்.. எவை செய்யக்கூடாது..! அரசு வெளியிட்ட நெறிமுறைகள் இதோ..! அதிர்ச்சி..! பிரபல வங்கி லாக்கரில் இருந்த 2 லட்சம் ரூபாய் பணம் கரையானுக்கு விருந்தான சோகம்..! அசத்தல் அம்சங்களுடன் வெளியான புது ஸ்மார்ட்போன்..! விலையை கேட்டா அசந்து போயிருவீங்க..! 90ஸ் கிட்ஸ் கனவு கன்னி சிம்ரனின் மகனா இது..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! சித்ராவின் கணவர் ஹேம்நாத் சைக்கோவை விட கொடூரமானவர்.. நண்பர் வெளியிட்ட பகீர் தகவல்கள்..

கொரோனா எதிரொலி; மன அழுத்தத்தில் இருந்த 5 லட்சம் பேருக்கு கவுன்சிலிங் வழங்கிய மாநில சுகாதாரத்துறை!..

கொரோனா மன அழுத்தத்தில் இருந்த 5 லட்சம் பேருக்கு கவுன்சிலிங் வழங்கிய மாநில சுகாதாரத்துறை!..

கேரள மாநிலத்தில், கொரோனாவால் ஏற்பட்ட மனஅழுத்தத்தை போக்க சுமார் 5 லட்சம் பேருக்கு கவுன்சிலிங் தரப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார்.


இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு முதலில் தாக்கியது கேரள மாநிலத்தில் தான். இதனையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் ஊரடங்கு, பிரேக் த செயின் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதோடு சுகாதாரத்துறை அதிகாரிகளும், அவர்களது பணியினை செம்மையாக மேற்கொண்டனர். அதற்குப்பலனாக தான் தற்போது மற்ற மாநிலங்களில் 10 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா தொற்று உறுதியாகிவரும் நிலையில், கேரளத்தில் 3603 பேர் மட்டும் வைரஸ் தொற்றிற்கு ஆளாகிஉள்ளனர். அவர்களுக்கும் உரிய சிகிச்சையினை மாநில அரசு தற்போது மேற்கொண்டுவருகிறது.

kerala health minister

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு, ஊரடங்கினால் இதனால் இழந்த வேலை, வறுமை போன்ற பல்வேறு காரணங்களுக்காக மன அழுத்தத்தில் இருந்த சுமார் 5 லட்சம் பேருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மக்களுக்கான கவுன்சிலிங் சேவை அதிகரிக்கப்பட்டுவருவதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட கையாண்டமைக்காக தான் ஐ.நா சபை கேரள அரசினை கௌரவப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser2

Next Post

சாத்தான் குளம் தந்தை, மகன் உருண்டு புரண்டதால் உள்காயம் - காவல்துறை எப்.ஐ.ஆர்

Thu Jun 25 , 2020
சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு மாவு கட்டு போட்ட காலம் கடந்து, பிழைப்பிற்காக தொழில் செய்து வரும் வியாபாரிகளை அடித்து கொல்லும் மோசமான சம்பவங்கள் தமிழக சிறைகளில் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மெயின் பஜாரில் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (வயது 55), அவருடைய மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளம் காவல்துறையினரால் ஊரடங்கு விதிகளை மீறி கடைகளை திறந்ததாக கூறி […]
113057201 fathersonkovilpatti

You May Like