தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை மாடு பிடி வீரர்களுக்கு நற்செய்தி ! உங்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அறிமுக போட்டியில் கலக்கிய நடராஜன் ! அதிர்ந்து போன ஆஸி வீரர்கள் “ஆட்டோ ஓட்டுனதெல்லாம் சரி தான்.. சமூக இடைவெளி எங்க சார்..” அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெட்டிசன்கள் கேள்வி.. 4 ஆண்டுகளாக மகள்களை பலாத்காரம் செய்த தந்தை.. போலீசில் புகாரளித்த தாய்.. அதுக்குன்னு இப்படியா சொல்றது..? குருமூர்த்தியை கடுமையாக விமர்சித்த சுப்ரமணியன் சுவாமி.. சிக்கியது முதல்வரின் ஆபாச சிடி.. சொந்த கட்சியினரே மிரட்டுவதால் பெரும் பரபரப்பு.. மனிதர்களுடன் விளையாடும் சிறுத்தை.. கவலை எழுப்பும் வன ஆர்வலர்கள்.. #Viralvideo இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 34 பேர் பலி.. திக் திக் காட்சிகள்.. "பொறுமையை ரொம்ப சோதிக்காதீங்க" இராணுவ தின விழாவில் கொந்தளித்த தலைமை ஜெனரல்..! கொரோனா வைரஸ் நுரையீரலை மட்டுமல்ல.. இந்த உறுப்பையும் பாதிக்குமாம்..! ஷாக் ரிப்போர்ட்..! பாஸ்ட்புட் உணவை அதிகம் விரும்புபவரா நீங்கள்..? ஒரு நிமிஷம் இதை படிங்க..! வந்தாச்சு கொரோனா தடுப்பூசி..! ஆனால் இவர்கள் மட்டும் போடக் கூடாது..! அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு..! பலாத்காரம் செய்த புகைப்படத்தை பெருமையாக காட்டிய சிறுவன்..! தற்கொலை செய்து கொண்ட காதலி..! 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய போனஸ்.. இந்த அறிவிப்பை அரசு வெளியிடலாம்..

புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு பாசிட்டிவ்.. கொரோனா பரிசோதனை செய்துகொண்ட நாராயணசாமி..

புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதியான நிலையில், நாராயணசாமிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி முதல்வர் அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருடன் பணிபுரிந்த மற்ற ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் முதல்வர் அலுவலகம் 2 நாட்களுக்கு மூடப்படும் எனவும், யாரும் அலுவலகத்துக்கு வர வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோருக்கு இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரது வீடு,அலுவலகம், பாதுகாப்பபு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

V Narayanasamy 1591454211

புதுச்சேரியில் இதுவரை 619 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், 388 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 221 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள நிலையில், 10 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட முதியவரை 10 கிமீ ட்ரை சைக்கிளில் அழைத்து சென்ற குடும்பத்தினர்; சிகிச்சை அளிக்காமல் மருத்துவமனைகள் அலைக்கழிப்பு!..

Sun Jun 28 , 2020
ஊரடங்கினால் போக்குவரத்து வசதி இன்றி கடும் வெயிலில், காய்ச்சலினால் அவதிப்பட்டிருந்த மதுரையை சேர்ந்த முதியவரை 10 கிமீ ட்ரைசைக்கிளிலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மனைவி மற்றும் மகள். இங்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என அலைக்கழித்த மருத்துவமனைகள். மதுரை பாலரெங்காபுரத்தை சேர்ந்த 75 வயதான முதியவர் கடந்த 2 நாட்களாக காய்ச்சலில் அவதிப்பட்டு வந்துள்ளார். மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு என்பதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாகன வசதி இல்லாமல் […]
காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட முதியவரை 10 கிமீ ட்ரை சைக்கிளில் அழைத்து சென்ற குடும்பத்தினர்; சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவமனைகள்!..

You May Like