மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

இந்தியாவில் 3வது உயிரிழப்பு.. கொரோனா காரணமாக மும்பையில் முதியவர் பலி..

கொரோனா காரணமாக மும்பையில் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளதால், இந்தியாவில் 3வது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

corona

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனிடையே இந்தியாவில் கொரொனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 125-ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 36 பேரும், கேரளாவில் 22 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்திரப்பிரதேசத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில் 7 பேருக்கு கோரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், தெலங்கானா, லடாக்கில் தலா 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona india

இந்நிலையில் மும்பையில் உள்ள கஸ்தூரி மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த 64 வயது முதியவர் இன்று உயிரிழந்துள்ளார். இவர் துபாய்க்கு சென்று நாடு திரும்பியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கர்நாடகாவில் 76 வயது முதியவர் ஒருவரும், டெல்லியில் 65 வயதான மூதாட்டியும் உயிரிழந்த நிலையில், இது இந்தியாவின் 3வது உயிரிழப்பாகும்.

1newsnationuser1

Next Post

விபத்தில் கைகளை இழந்த பெண்ணுக்கு ஆணின் கை பொருத்தப்பட்ட அதிசயம்...அடுத்து நிகழ்ந்த டிவிஸ்ட் என்ன?...

Tue Mar 17 , 2020
விபத்து ஒன்றில் தனது கைகளை இழந்த பெண்ணுக்கு, இறந்துபோன தனது உறவுக்காரர் ஒருவரின் கைகளை பொருத்தப்பட்டு பிறகு நிகழ்ந்த அதிசயம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. கண் தானம், இரத்ததானம், ஆகியவை எளிதாக கிடைத்தாலும், கைகள் அத்தனை எளிதில் கிடைக்காது அல்லவா…ஆனால் 18 வயதுடைய ஸ்ரேயா சித்தனா கவுடர் என்ற பெண் பேருந்து விபத்தில் தன் இரண்டு கைகளையும் இழந்தார். அவருக்கு விபத்து நடந்த சமயத்தில் தான், ஸ்ரேயா சித்தனா கௌடரின் […]
girl-spoiled-their-hand-in-accident

You May Like