இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

கொரோனா பீதி.. கேரளா, டெல்லியை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் திரையரங்குகள் மூடல்..

கொரோனா பீதி காரணமாக கேரளா, டெல்லியை தொடர்ந்து மகாராஷ்டிராவில் திரையரங்குகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

theatres closed

கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் சுமார் 1,45,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,400-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். சீனாவிற்கு அடுத்தபடியாக, இத்தாலி, ஈரான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது.

இதனிடையே இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. 80-க்கும் மேற்பட்டோர் இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் 76 வயது முதியவர் உயிரிழந்த நிலையில், நேற்று டெல்லியில் 68 வயதான மூதாட்டி உயிரிழந்ததால், இந்தியாவில் பலி எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. எனினும், ஏற்கனவே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

corona

இந்த நிலையில், மகாராஷ்ட்ராவில் உள்ள திரையரங்குகள், ஜிம் , பொது பூங்கக்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட இடங்கள் மூடப்படும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் புனே, மும்பை, நவி மும்பை, நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள திரையரங்குகள் நேற்று இரவு முதலே மூடப்பட்டுள்ளன. தேர்வுகள் நடக்கும் பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், மத ரீதியிலான கூட்டம் ஆகியவற்றிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே டெல்லி, கேரளா ஆகிய மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது மகாராஷ்டிராவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

நாமக்கல்லில் கோர விபத்து; 6 பேர் பலி..!

Sat Mar 14 , 2020
நாமக்கல்லில் டாடா சுமோவும், லாரியும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள சின்னவேப்பநத்தம் என்ற இடத்தில் சேலத்தில் இருந்து திருச்சிக்கு செங்கல் ஏற்றி சென்ற லாரி எதிரே வந்த டாடா சுமோ மீது பயங்கரமாக மோதியது. தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு தலைமையிலான போலீசார், தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். […]
New Project 12

You May Like