“எனக்கு மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களுக்குமே உணர்வுப்பூர்வமான நாள்..” ராமர் கோயில் குறித்து எல்.கே. அத்வானி நெகிழ்ச்சி.. மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…!

மீண்டும் சீனாவை தாக்கும் கொரோனா? 18,000-ம் பேர் தனிமை! கட்டுப்பாடுகள் தீவிரம்…

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில்கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அங்கு கட்டுப்பாடுகள் தஹேவிரம் ஆக்கப்பட்டுள்ளது.

இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் முதலில் தாக்கியது சீனாவை தான். மிகுந்த கட்டுப்பாடுகள், கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையால் கடந்த ஏப்ரல் மாதத்தில் நோய்த்தொற்று முழுவதுமாக கட்டுக்குள் வந்ததாக அறிவித்தது.

corona virus n

இந்நிலையில் சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இம்மாகாணத்தில் வெளியேறுபவர்கள் மருந்துவச் சான்றிதழை அளித்த பின்னரே வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற செய்திகள் வரத்தொடங்கியுள்ளது.

சின்ஜியாங் மாகாணத்தின் தலைநகரமான உரும்யூ நகரில் 600க்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தலியன், உரும்கி நகரங்களில் ஜூலை மாதத்திலிருந்து கரோனா பரவல் தீவிரமாக இருப்பதாக சீன மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஜூலை31(நேற்று) புதிதாக 112 பேருக்கு தோற்று உறுதியாகியுள்ளது.

மேலும் 18,000-க்கும் அதிகமானோர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நோய்த்தொற்று பரவாமல் இருக்க அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Newsnation_Admin

Next Post

கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்: ஆகஸ்ட் மாதம் 16-நாட்கள் வங்கிகள் விடுமுறை!

Sat Aug 1 , 2020
வங்கிகள், ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 16 நாட்கள் மூடப்படும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டாவது நான்காவது சனிக்கிழமையும் இதில் அடங்கும். முன்பே விடுமுறை அறிந்து கவனத்துடன் இருங்கள். விடுமுறை நாட்களைத்தவிர வங்கிகள் வேறு நாட்களில் இயல்பாக செயல்படும். வங்கிகளின் இந்த விடுமுறைகள் அனைத்தும் வெவ்வேறு மாநிலங்களின் பண்டிகைகளை பொறுத்ததே அளிக்கப்படுகின்றன. ஆகஸ்ட் 1 – பக்ரீத்ஆகஸ்ட் 2 – ஞாயிறுஆகஸ்ட் 3 – ரக்ஷா பந்தன்ஆகஸ்ட் 8 – இரண்டாவது சனிக்கிழமைஆகஸ்ட் […]
Bank Strike

You May Like