காதல் மனைவியை கன்னாபின்னமாக வெட்டிய கணவன்…. ஆதரவின்றி தவிக்கும் கைக்குழந்தைகள்.. உங்களுடைய பான் கார்டு தொலைந்து விட்டதா? இவ்வாறு செய்து பெற்று கொள்ளலாம்.. ##BREAKING NEWS : இன்று தமிழகத்தில் புதிதாக 5,609 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது புதிதாக திருட்டு தொழிலில் இறங்கிய புள்ளிங்கோ…வச்சு செய்த மக்கள்…. கண் புரை ஏற்பட்டுள்ளதா? அறுவை சிகிச்சையின்றி எளிய முறையில் நீக்கலாம்…. கணவன் போனை எடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட மனைவி… மனைவியைத் தொடர்ந்து கணவனும் தற்கொலை… வங்கிகளில் கொண்டுவந்துள்ள புதிய மாற்றங்கள்… இனி மாத சராசரி தொகை இவ்வளவு இருக்கவேண்டும்… தன் காதல் கணவரைச் சேர்த்து வைக்கக்கோரி "ஈரமான ரோஜாவே" நடிகை காவல் நிலையத்தில் புகார்… ஐந்து சிறுமிகளை ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இந்த 2 மாவட்டங்களில் மட்டும் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்.. கொரோனாவால் பட்டினி கிடக்கும் யானைகள்..! உதவுமா தமிழக அரசு..? கொரோனாவை தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு அணிந்துள்ள அந்த அட்டையின் ரகசியம் என்ன தெரியுமா..? கொரோனா தடுப்பூசி வந்த பிறகும், இதே நிலை தான் தொடரும்.. எந்த மேஜிக்கும் நடக்காது.. அமெரிக்க விஞ்ஞானி வெளியிட்ட பகீர் தகவல்.. மனைவியின் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய கணவர்..! கோவையில் பரபரப்பு..! மனைவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கணவன்..!

##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5875 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது..

தமிழத்தில் இன்று புதிதாக 5,875 பேருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

gettyimages 1205778418

தமிழத்தில் இன்று கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5875 ஆக பதிவாகியுள்ளது. தமிழத்தில் இன்றும் 6 ஆயிரத்திற்கும் குறைந்து தொற்று எண்ணிக்கை காணப்படுகிறது. இதனை தொடர்ந்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,51,738-ல் இருந்து 2,57,613 ஆக உயர்ந்துள்ளது. இன்று தமிழத்தில் 5811 பேருக்கும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 64 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

106494535 1587160437387gettyimages 1210300981 1

சென்னையை பொறுத்த வரை இன்று புதிதாக 1065 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழத்தில் இன்று 58,505 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை 26,77,017 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

இன்று கொரோனா தொற்றால் 98 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் 75 பேரும் தனியார் மருத்துவமனையில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,132 ஆக உயர்வு.

இன்று மேலும் 5517 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 1,96,483 ஆக உயர்வு.

1newsnationuser6

Next Post

நாணயம் விழுங்கிய சிறுவன்... சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள்... உயிரிழந்த பரிதாபம்...

Sun Aug 2 , 2020
நாணயத்தை விழுங்கிய குழந்தைக்கு கொரோனாவின் காரணத்தால் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காததால் குழந்தை உயிரிழந்தார். கேரளா மாநிலம் ஆலுவாவைச் சேர்ந்த குழந்தை, வயது 3 அறியாமல் நாணயத்தை விழுங்கியதால் மூச்சித் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு குழந்தையின் பெற்றோர்கள் அந்த குழந்தையை அருகில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு எக்ஸ்-ரே எடுத்த பின் மருத்துவர்கள் தொண்டையில் நாணயம் இருப்பதை உறுதி செய்தனர். கொரோனா காரணத்தால் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கவில்லை […]
WhatsApp Image 2020 08 02 at 7.05.47 PM 1

You May Like