மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..!

கொரோனா சிகிச்சையில் குணம்; 5 பேர் வீடு திரும்பினர்..!

கோவை இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரி கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர், பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

kirumi7

கோவையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 63 பேர் இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில், திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர், ஸ்பெய்னில் இருந்து வந்த கோவையைச் சேர்ந்த மாணவி, போத்தனூர் ரயில்வே ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த டாக்டர், அவருடைய மகள் மற்றும் வீட்டில் பணிபுரிந்த பெண் ஆகியோர் பூரண குணமடைந்தனர்.

இதையடுத்து அவர்கள், நேற்று (6ம் தேதி) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். வீடுகளுக்குச் செல்லும் இந்த 5 பேரும், அடுத்த 14 நாட்களுக்கு தனிமையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

1newsnationuser4

Next Post

இந்தியர்கள் அடுத்து இதை செய்யுங்கள் - பிரதமர் மோடி

Tue Apr 7 , 2020
நமக்காகவும், பிறரின் நலனுக்காகவும் தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள் என நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அந்த பதிவில், தமது சொந்த வாழ்க்கையையும் மற்றவர்களின் வாழ்க்கையையும் பாதுகாக்கும் தனிமனித விலகல் போன்ற நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்வோம். ஆண்டு […]
தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை முககவசமும், சமூக இடைவெளியும் தான் கொரோனாவிற்கு சிறந்த மருந்து- பிரதமர் மோடி

You May Like