இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

கொரோனாவால் திருச்சி காந்தி மார்கெட் இடமாற்றம்… மாவட்ட ஆட்சியர்…

திருச்சி காந்தி மார்க்கெட் திங்கள் முதல் ஜி கார்னர் மைதானத்தில் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.

trichy collector 3

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் சிவராசு செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஈரோடு நபருடன் 86 பயணிகள் விமானத்தில் பயணித்து வந்துள்ளனர். அவர்களில் இந்த நபருடன் நெருங்கி அமர்ந்து வந்த 17 நபர்கள் கண்டறியப்பட்டனர்.

அவர்கள் இரண்டு பேர் திருச்சியை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை. எஞ்சிய 15 நபர்கள் நாகை, திருவாரூர் தஞ்சாவூர், பெரம்பலூர் , ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேந்தவர்கள். அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் இது குறித்து தெரியப்படுத்தப்பட்ட உள்ளது.

காந்தி மார்க்கெட்டானது திங்கள் முதல் ஜி கார்னர் மைதானத்தில் பகல் நேரங்களில் இயங்கும். இந்த வசதியை பொதுமக்கள் சமுதாய இடைவெளி விட்டு பயன்படுத்திக் கொள்ளலாம். இதே போல தென்னூர் உழவர் சந்தை இனி திங்கள் முதல் மத்திய பேருந்து நிலையத்தில் இயங்கும். திருச்சியில் காரணமின்றி சாலையில் சென்ற 121 பேர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.

மேலும் 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இன்று முதல் நடவடிக்கை கடுமையாக இருக்கும். வாழையார் செக் போஸ்ட் வழியாக நேந்திரம் வாழைப்பழம் கொண்டு செல்ல எந்த வித தடையும் இல்லை. கொரோனாவை பொறுத்தவரை பயப்படக்கூடிய நோய் அல்ல. ஆனால் மின்னல் வேகத்தில் பரவக்கூடிய நோய் என்று அவர் கூறினார்.

1newsnationuser2

Next Post

கொரோனா தடுப்பு பணிக்காக கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.25 லட்சம் நிதி...

Fri Mar 27 , 2020
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.25 லட்சத்தை கொரோனா தடுப்பு பணிக்காக வழங்கினர். திமுக முதன்மை செயலாளரும், மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.என்.நேரு, திமுக தொண்டர்கள் மூலம் தொகுதி முழுவதும் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கி வருகிறார். இதுவரை ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு கைகழுவும் கிருமி நாசினி, மாஸ்க், சோப்புகள் உள்ளிட்ட கொரோனா தடுப்பு […]
KN Neru and Anbil Mahesh lied for Coronation Prevention

You May Like