2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம்! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு! 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல்! 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு! ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி? சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்..! ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா?.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம்! குட்நியூஸ்..!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. Record Break..!! சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா..? நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு அவரு என் மேல கோவமா இருக்காரு?.. அதிமுக எம்பி காட்டம்..! குடும்ப உறுப்பினர்களால் அதிகளவில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்…பாக்., நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்பு பேச்சு! கொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து..? திருமணம் ஆனதை மறைத்து வேறொரு திருமணம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?… முதல்வர் இல்லாத நேரத்தில் கெத்து காட்டிய ஓபிஎஸ்..! கட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தியது இதற்குதான்..!

இந்தியாவில் முதன்முறையாக ஒரே நாளில் 2003 பேர் பலியானதால் அதிர்ச்சி.. 3.54 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு..

இந்தியாவில் முதன்முறையாக ஒரே நாளில் 2003 பேர் பலியானதால் கொரோனா பலி எண்ணிக்கை 11,903-ஆக அதிகரித்துள்ள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு விவரங்கள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “ இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,974 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,54,065 -ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 2003 பேர் பலியானதால் கொரோனா பலி எண்ணிக்கை 11,903-ஆக அதிகரித்துள்ள்ளது. இதுவரை 1,55.227 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து 1,86,935 பேர் குணமடைந்துள்ளனர். எனவே தற்போது நாட்டில் குணமடைந்தவர்கள் வீதம் 52.79 சதவீதமாக உள்ளது.

தமிழகத்தில்

1,13,445 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதால், இந்தியாவில் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் 50,057 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 57,581 பேர் குணமடைந்துள்ளனர். அங்கு இதுவரை 5,537 பேர் உயிரிழந்துள்ளனர். 48,019 கொரோனா பாதிப்புகளுடன் தமிழ்நாடு 2-வது இடத்திலும், 44,688 பாதிப்புகளுடன் டெல்லி 3-வது இடத்திலும் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

பாதுகாப்பை அதிகரியுங்கள்..முப்படைகளையும் தயார் நிலையில் வைக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் உத்தரவு

Wed Jun 17 , 2020
முப்படைகளும் தயார் நிலையில் இருக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். கடந்த மே மாதம் கிழக்கு லடாக் பிராந்தியத்தில் இந்தியா – சீனா நாட்டு ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சுமார் 6 வாரங்களாக லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீனா ராணுவத்தினர் இடையே மீண்டும் பயங்கர கைகலப்பு ஏற்பட்டது. இதில் இரு நாட்டு […]
gallerye 132855955 2558915

You May Like