“எனக்கு மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களுக்குமே உணர்வுப்பூர்வமான நாள்..” ராமர் கோயில் குறித்து எல்.கே. அத்வானி நெகிழ்ச்சி.. மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…!

##BREAKING NEWS: தொடர்ந்து 2வது நாளாக இன்றும் 6 ஆயிரத்திற்கும் கீழ் பதிவான கொரோனா தொற்று…

தமிழத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 6 ஆயிரத்திற்கும் கீழ் பதிவான கொரோனா தொற்று. இன்று புதிதாக 5,881 பேருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

2020 7largeimg 1576073580 1

தமிழத்தில் இன்று கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5881 ஆக பதிவாகியுள்ளது. தமிழத்தில் நேற்றை தொடர்ந்து இன்றும் 6 ஆயிரத்திற்கும் குறைந்து தொற்று எண்ணிக்கை காணப்படுகிறது. இதனை தொடர்ந்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2,39,978-ல் இருந்து 2,45,859 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை பொறுத்த வரை இன்று புதிதாக 1013 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை தவிர பிற மாவட்டங்களில் இன்று 4868 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையில் 28 வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இதுவரை கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 99,794 ஆக உயர்ந்துள்ளது.

தமிழத்தில் கொரோனாவிற்கு 57,968 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை குனமடைந்தோர் எண்ணிக்கை 1,83,956 என்பது குறிப்பிடத்தக்கது.

xcorona19 1589944874.jpg.pagespeed.ic .AKsoR7 3Mt

இன்று கொரோனாவால் 97 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் 68 பேரும் தனியார் மருத்துவமனையில் 29 பேரும் உயிரிழந்துள்ளனர். திருவள்ளுரில் 10 பேரும், தேனி மற்றும் திருப்பத்தூரில் தலா 5 பேரும் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 3,935ஆக உயர்வு.

இன்று மேலும் 5778 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 1,83,956 ஆக உயர்வு.

1newsnationuser6

Next Post

சீனாவிலிருந்து மர்மமான முறையில் அனுப்பப்படும் விதைகள்.... உயிரி ஆயுதமா?

Fri Jul 31 , 2020
அமெரிக்காவிற்கு சீனாவில் இருந்து மர்மனான முறையில் வந்தடைந்த விதைகள். இதுகுறித்து அமெரிக்க விவசாயத் துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவின் கோர பிடியில் சிக்கி இன்னும் வெளி வராத நிலையில் உள்ளது. இதுவரை கோடிக்கனக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நோய் முதலில் அரங்கேறியது சீனாவில் தான். பிறகு ஒவ்வொரு நாட்டிற்கும் பரவ ஆரம்பித்து இன்னும் அது ஓய்ந்த பாடு இல்லை. தற்போது சீனா கொரோனாவின் […]
BB 3

You May Like