வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

கொரானா: அமெரிக்கா 150 லட்சம் கோடி நிவாரண நிதி ஒதுக்கீடு

கொரானா வைராசால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய 150 லட்சம் கோடியை ஒதுக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.

202003270551180317 Tamil News US has worlds most confirmed coronavirus cases SECVPF 1

உலகை மிரட்டும் கொரானா வைரஸ் தற்போது சீனா, இத்தாலியை தொடர்ந்து அமேரிக்காவில் மையம் கொண்டுள்ளது.

அந்நாட்டு அரசு எதிர்பார்த்திராத அளவிற்கு, நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் கொரானாவால் அமெரிக்காவில் 345 பேர் உயிரிழந்துள்ளனர் . மேலும் கொரானாவால் பாதிக்கப்பட்டவரின் என்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. இந்த நோய்த்தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்க தற்போது முதலிடத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில், பொதுமக்களுக்கான நிவாரண நிதி, ஓய்வு ஊதியம், வருங்கால வைப்புத் தொகை போன்ற பல்வேறு காரணங்களுக்காக 2.2 ட்ரில்லியன் அதாவது இந்தியா மதிப்பில் 150 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தின் மிதான விவாதத்தின் போது, கொரானாவிற்காக ஒதுக்கும் கடைசி நிதியாக இது இருக்காது என, எதிர்கட்சிகள் சார்பில் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ட்ரம்ப், அமெரிக்க மக்களின் நலனுக்காக எங்களுக்கு ஆதரவளித்த எதிர்கட்ச்சிகளுக்கு நன்றி என கூறினார்.

1newsnationuser4

Next Post

உலக அளவில் கொரானாவால் ஏற்பட்ட உயிரிழப்பு, 27 ஆயிரமாக அதிகரிப்பு..!

Sat Mar 28 , 2020
உலக அளவில் கொரானாவால் ஏற்பட்ட உயிரிழப்பு, 27 ஆயிரத்தை  தாண்டியுள்ளது. சீனாவில் உருவெடுத்து தற்போது, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை உலுக்கி கொண்டிருக்கும் கொரானா வைரஸ், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. கொரானா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. கொரானா வைரஸ் சீனாவில் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், பிற நாடுகளில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதன் காரணமாக […]
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை அவசர கடிதம்..! மக்களே உஷார்..!

You May Like