ட்விட்டரில் ட்ரெண்டான #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான் ஹேஷ்டாக்.. அதுக்கு அவர் அரசியலுக்கு வரணுமே..? ரூ.2.40 கோடி மதிப்புள்ள சொகுசு காரை தீயிட்டு கொளுத்திய யூடியூப் பிரபலம்..! மு.க.ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவால் உதயநிதி தரப்பு கடும் அதிருப்தி..! மூத்த தலைவர்கள் ஹேப்பி..! 5 மாத கர்ப்பிணி செய்த அதிர்ச்சி காரியம்..! பிரசவ வலிக்கு பயந்து இப்படி செய்யலாமா..! யாரென்றே தெரியாமல் மொய் பையை கொடுத்த உறவினர்கள்..! நைசாக மண்டபத்தில் இருந்து எஸ்கேப்பான ஆசாமி..! "மாப்பிள்ளை இவருதான்.. ஆனா இவரு போட்டுருக்க சட்டை என்னதில்ல.." அறிக்கைக்கு விளக்கம் கொடுக்கும் ரஜினி..! தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலுடன் தனிமை..! படுக்கை காட்சிகளை கூகுளில் பதிவேற்றிய இளைஞர்..! சிலிண்டர் பதிய இனி இது தான் நம்பர்..! நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது..! கல்யாணம் ஆன பெண்ணை கட்டிபிடிக்க முயன்ற இளைஞர்..! மறுத்த பெண்ணை தீ வைத்து எரிப்பு..! கொரோனா ஊரடங்கில் மகளை காண ஆவலாக வெளிநாட்டில் இருந்து வந்த தாய்..! மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..! “ஒன்னு காதல்.. இன்னொன்னு அழுகாச்சி..” இந்த பிக்பாஸ்-க்கு வேற வேலயே இல்ல.. புலம்பும் நெட்டிசன்கள்.. தந்தை கண்டித்ததால் கொலை செய்த சிறுவன்..! தடையத்தை அளிக்க டிவி சீரியல் பார்த்ததால் அதிர்ச்சி..! சென்னை மட்டுமல்ல.. இந்த 7 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் தகவல்.. இந்தியாவில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய புதிய டாஷ்போர்டு…! “இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து தான்..” ஐஏஎஃப் பைலட் அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாக்., எம்.பி வெளியிட்ட தகவல்..

கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

2021 ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்க மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி தயாராகிவிடும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளார்


கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலகில் பல நாடுகளில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் முழுவதும் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்து விட்டதாக ஏற்கனவே ரஷ்யா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல் இந்தாண்டு இறுதிக்குள் அமெரிக்காவின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்றும் அதிபர் டிரம்ப் கூறிவருகிறார். மேலும், கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் வளர்ந்த நாடுகள், மற்ற நாடுகளுக்கும் தடுப்பூசியை அனுப்பிவைத்து உதவி செய்யவேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

கொரோனா தடுப்பூசி... அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும் என்று கூறியுள்ளார். மேலும், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிக்கான மருத்துவ பரிசோதனைகள் தீவிரமாக நடந்துவருவதாக குறிப்பிட்டுள்ள அதிபர் டிரம்ப், திறன்வாய்ந்த கொரோனா தடுப்பூசியால் உயிர்கள் காப்பாற்றப்படுவது மட்டுமல்லாமல் பல்வேறு பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

1newsnationuser6

Next Post

முந்தானை முடிச்சு ரீமேக்... யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா!

Sat Sep 19 , 2020
பாக்கியராஜ்-ஊர்வசி நடித்து பெரும் வரவேற்பை பெற்ற முந்தானை முடிச்சு ரீமேக் படத்தில் சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது பாக்கிராஜ் இயக்கி, நடிகை ஊர்வசியுடன் இணைந்து நடித்து 1983ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் முந்தானை முடிச்சு. பல படங்களை இயக்கி நடித்திருந்தாலும், பாக்கியராஜின் முந்தானை முடிச்சு படத்திற்கு இன்றும் தனி ரசிகர் கூட்டமே உண்டு. இந்நிலையில், முந்தானை முடிச்சு ரீமேக் […]
முந்தானை முடிச்சு ரீமேக்... யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா!

You May Like