இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

கொரோனா வைரஸிடமிருந்து தப்பிக்க சீனாவின் புது முயற்சி… குணமடைந்தவரின் ரத்தம் கைகொடுக்குமா?…

சீனாவில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தத்தின் மூலம் சிகிச்சை அளிக்கும் முறையை சீன அரசு மேற்கொண்டு வருகிறது.

corana blood

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க நம்பிக்கையுடன் உலக நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் சீனாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தத்தின் மூலம் இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கும் புதிய முயற்சி சீனாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தத்தில் இந்த வைரசுக்காண எதிர் உயிரிகள் வளர்ந்திருக்கும். அதனைக் கொண்டு மற்றவர்களை குணப்படுத்த உதவும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

corona blood test

இதே முறையை பின்பற்ற அமெரிக்க மருத்துவர்களும் அந்நாட்டின் மருத்துவ கவுன்சிலிடம் அனுமதி கோரியுள்ளனர். இ துபற்றி வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இது மிகவும் பழங்கால நடைமுறைதான். பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கொரோனாவை குணப்படுத்த இந்த முறை எந்த அளவிற்கு பயன்படும் என்பது பரிசோதனைக்கு பிறகே தெரியவரும்’ என கூறியுள்ளார்.

1newsnationuser2

Next Post

ஒரே நாளில் அமெரிக்காவில் 15,000 பேருக்கு கொரோனா..!

Fri Mar 27 , 2020
ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம் பிடித்தது. சீனாவில் கடந்தாண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 195க்கும் அதிகமான நாடுகளில் பரவி உயிர்ப்பலி வாங்கி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 29 ஆயிரத்து 614 பேருக்கு இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 23 ஆயிரத்து 976 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை ஒரு […]
202003270551180317 Tamil News US has worlds most confirmed coronavirus cases SECVPF

You May Like