வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

‘கோப்ரா’வையும் விட்டு வைக்காத கொரோனா.. படப்பிடிப்பை பாதியிலேயே முடித்து நாடு திரும்பும் படக்குழு..

கொரோனா வைரஸ் காரணமாக ரஷ்யாவில் நடைபெற்ற கோப்ரா படத்தின் படப்பிடிப்பை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்புவதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.

cobra 2

கடாரம் கொண்டான் படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் தற்போது, கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கீரின் ஸ்டூடியோ மற்றும் Viacom 18 ஸ்டூடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

கே.ஜி.எஃப் படத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார், மிருனாளினி ரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கோப்ரா படம் உருவாகி வருகிறது. இதுவரை எந்த நடிகரும் செய்யாத முயற்சியாக, இப்படத்தில் 11 தோற்றங்களில் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதற்கேற்றார் போல விக்ரமின் 7 தோற்றங்களுடன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டது.

vikram cobra

இந்நிலையில், ரஷ்யாவில் படப்பிடிப்பில் இருந்த கோப்ரா படக்குழு, படப்பிடிப்பை பாதியிலேயே முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளனர். இதுதொடர்பாக இயக்குனர் அஜய் ஞானமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ கோப்ரா படத்தை தாக்கிய கொரோனா. இந்திய அரசு விதித்த பயணக் கட்டுப்பாடுகளால், ரஷ்யாவில் நடைபெற்ற படப்பிடிப்பை பாதியிலேயே முடித்துக்கொண்டு திரும்பி உள்ளோம். போங்கய்யா.. நீங்களும் உங்கள் கொரோனாவும்” என்று பதிவிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

வால்பாறை கேரள எல்லையில் சுற்றுப்பயணிகள் நுழைய தடை; கொரோனாவால் கேரள அரசின் அதிரடி உத்தரவு

Thu Mar 12 , 2020
கேரளாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் விதமாக கேரளாவிலிருந்து வால்பாறைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதித்து கேரள வனத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெருந்தொற்று நோய் என்பதால் மற்றவர்களுக்கு இந்நோய் பரவாமல் இருப்பதற்காக பல்வேறு அதிரடி உத்தரவுகளை கேரள […]
valparai

You May Like