சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..!

கொரோனா எதிரொலி.. சென்னை தி.நகரில் உள்ள கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு..

கொரோனா பரவுதலை தடுக்க சென்னை தி.நகரில் உள்ள கடைகளை மூடுவதற்கு சென்னை மாநகாராட்சி உத்தரவிட்டுள்ளது.

t nagar

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக் கல்லூரிகள், வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றை மார்ச் 31-ம் தேதி வரை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தளங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அதிகமாக வெளியில் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னையின் அதிக கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் தி.நகர், ரெங்கநாதன் தெருவும் ஒன்று. அங்கு அதிக மக்கள் வந்து செல்வதால், கொரோனா பரவுதலை தடுக்க, அங்குள்ள அனைத்து கடைகளையும் மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. எனினும் அத்தியாவசிய பொருட்களை வாங்கக் கூடிய சிறிய கடைகள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

corona

இதனிடையே கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7000-ஐ தாண்டியுள்ளது. சுமார் 1,70,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவியுள்ளதால், அதனை பேண்டமிக் எனப்படும் பெருந்தொற்று நோயாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், 137 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

“கொரோனா வைரஸுக்கு பீதியடைவது, அந்த வைரஸை விட மோசமானது” ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஒ.எலன் மஸ்க் கருத்து..

Tue Mar 17 , 2020
கொரோனா வைரஸ் பீதி, அந்த வைரஸை விட மோசமானது என்று ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் சி.இ.ஒ எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு அவர் அனுப்பியுள்ள இ மெயிலில் “ முதலாவதாக உங்களுக்கு சிறிதளவு உடல்நலம் சரியில்லை என்றாலோ அல்லது சங்கடமாக உணர்ந்தோலா நீங்கள் அலுவலகத்திற்கு வரவேண்டிய அவசியமில்லை. எந்தவொரு காரணத்திற்காகவும் நீங்கள் வீட்டிலேயே இருக்க விரும்பினால் அது முற்றிலும் சரியானது. ஏராளமான வதந்திகள் நம்மை […]
elon_musk_

You May Like