மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

அடுத்த சீனாவாக மாறிய இத்தாலி..!

இத்தாலியில் ஒரே நாளில், கொரானா வைராசால் 175 பேர் உயிரிழந்துள்ளனர்.

corona ani 505 120320101408

கொரானா வைரஸ் முதலில் சீனாவில் பரவ தொடங்கினாலும், தற்போது,  வைரஸ் தொற்று ஓரளவிற்கு அங்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஆனால், தற்போது சீனாவிற்கு அடுத்தபடியாக கொரானாவால் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி உருவெடுத்துள்ளது.

இதுவரை அந்நாட்டில் 21, 157 பேர் பாதிக்கப்பட்டு, 1,441 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 3,497 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்நாட்டில் அசுர வேகத்தில் கொரானா பரவ பலவேறு காரணங்கள் கூறப்படுகிறது.

1. ஐரோப்பிய நாடுகளுக்கு மத்தியில் இத்தாலி இருப்பதால், அதிகப்படியான இணைப்பு விமானங்கள் இந்நாட்டில் தரையிறங்குவது முதல் காரணமாக கூறப்படுகிறது

2. இத்தாலியில் அதிக அளவிலான முதியோர்கள் இருப்பதால் அங்கு வைரசானது வேகமாக பரவி வருகிறது. இதுவரை உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

3. நோய் தொற்று ஏற்பட்ட உடன் அந்நாட்டு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், கவன குறைவாக இருந்துள்ளது

4. தொழிற்சாலைகளை உற்பத்தி பணிகளை நிறுத்தாமல், தொடர்ந்து ஊழியர்களை வேலை செய்ய அனுமதித்துள்ளது.

இதே போன்ற பல்வேறு காரணங்களால் நோய் தொற்றானது, கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவியதால் தற்போது தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

1newsnationuser4

Next Post

தமிழகத்தில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி..!

Sun Mar 15 , 2020
தமிழகத்தில் கொரானா வைரஸ் அறிகுறியோடு 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, கொரானா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்திலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் உள்ள 30 சர்வதேச விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய […]
corona 1

You May Like