பிரபல முன்னணி நடிகரின் மகளை ஜிம்மில் வைத்து..! பயிற்சியாளர் செய்த செயலால், அதிர்ச்சியில் சினிமா வட்டாரம்..! இந்திய ஐடி துறையின் தந்தை காலமானார்..! குழந்தையை எடுத்து விட்டு துணியை வைத்து தைத்த அரசு மருத்துவர்..! "இது என்ன ஸ்விட்ச் கண்ட்ரோலா… பட்டனை தட்டியவுடனே போய்ப் பார்ப்பதற்கு"..! முதல்வர் ஆவேசம் சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை..! வீட்டின் அருகில் புதைக்கப்பட்டதால் பரபரப்பு..! 29-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..! சீன பொருட்களுக்கு தடை – அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் விலை ஏற்றம் இயேசுவின் குழந்தை பருவ வீடு..! தொல்லியல்ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு..!

கொரோனா வைரஸ் எதிரொலி…பழனியில் பங்குனி உத்திர திருவிழா ரத்து…

பழனி முருகன் கோவிலில் கொரோனா வைரஸ் காரணமாக வரலாற்றியே முதன் முறையாக பங்குனி உத்திரம் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

palani malai

கொரோனா வைரஸ்-ன் எதிரொலியாக அனைவரும் வீட்டிலேயே முடங்கிய நிலையில், அனைவரின் இயல்பு வாழ்க்கை பாதித்து வருகிறது. 144 தடை பொதுமக்களுக்கு மட்டுமல்ல கோவில்களுக்கும் பொருந்தும். இந்நிலையில், பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமான திருவிழா பங்குனி உத்திரம். இத்திருவிழாவையொட்டி பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து தீர்த்த காவடி எடுத்து வந்து முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.

26731044 413337772432913 8172366897176902179 n 1

மேலும் இத்திருவிழாவில், திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை நடைபெறும். கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்து வருவார்கள். ஆனால் முருகன் கோவில் பங்குனி உத்திரம் திருவிழா வரும் 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க இருந்த நிலையில் உலகம் முழுவதும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக பங்குனி உத்திரம் திருவிழா முதல் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், கோயிலின் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை இப்படி ஒரு நிலை வரலாற்றிலேயே வந்ததில்லை. சில நேரங்களில் அசம்பாவித நிகழ்வுகளால் மட்டுமே ரத்தாகுமே தவிர முழு திருவிழாவும் ரத்து செய்யப்படுவது கோயில் வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடதக்கது. இதனால் அனைவரும் தங்களின் வேண்டுதல்களை செய்ய முடியாமல் போனது பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser2

Next Post

உலக அளவில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்தது..!

Sun Mar 29 , 2020
கொரோனால் பலியானோர் எண்ணிக்கை உலகளவில் 30 ஆயிரத்தை தாண்டி உலக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்டவையும் திணறி வருகின்றன. இதுவரை இந்த வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்திருப்பது உலக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் […]
Coronavirus 1

You May Like