இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

கொரோனா பீதியால் படப்பிடிப்பு ரத்து எதிரொலி.. டிவி சீரியல்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு ஒளிபரப்பாகும்..? ஷாக்கிங் நியூஸ்..

கொரோனா பீதி காரணமாக சினிமா, டிவி, விளம்பரம் என அனைத்து படப்பிடிப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. எனில்.. இன்னும் எத்தனை நாட்களுக்கு டிவி சீரியல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

sembarthi

கொரோனா பீதி காரணமாக நாடு முழுவதும் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா தளங்கள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், மால்கள் என அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. சரி, இருக்கவே இருக்கிறது தொலைக்காட்சி சீரியல் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்..

ஆம்.. சினிமா, டிவி, விளம்பரம் என அனைத்து படப்பிடிப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது தான் அதற்கு முக்கிய காரணம். ஒரு பேக் அப்-காக படப்பிடிப்பு நடத்தி வைத்திருந்தாலும், அதனை அதிகபட்சமாக ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒளிபரப்ப முடியும் என்று கூறுகின்றன டிவி சேனல் வட்டாரங்கள்.

இதுதொடர்பாக பேசிய ஸீ தமிழ் வட்டாரங்கள் “ படப்பிடிப்புகளை ரத்து செய்ய வேண்டும் என்ற அறிவிப்பால், செம்பருத்தி, யாரடி நீ மோகினி உள்ளிட்ட சீரியல்கள் மற்றும் ஸீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ என அனைத்து நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகளும் இன்றுடன் ரத்து செய்யப்படும். எத்தனை நாட்களுக்கு இந்த தடை இருக்கும் என்று தெரியவில்லை.

sathya serial

3 நாட்கள் ஒளிபரப்பும் அளவுக்கு கையில் ஸ்டாக் உள்ளது. அதன்பிறகு ஏற்கனவே ஒளிபரப்பான எபிசோட்களை மறு ஒளிபரப்பு செய்வதா அல்லது திரைப்படங்களை ஒளிபரப்புவதா என்பது விரைவில் முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தனர்.

அரண்மனைக் கிளி, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களை ஒளிபரப்பி வரும் விஜய் டிவியோ, 2 வாரம் வரை ஒளிபரப்பும் அளவுக்கு கையில் ஸ்டாக் வைத்துள்ளனராம். அதற்குள் நிலைமை சரியாகிவிடும் என நம்புவதால், கொஞ்சம் தைரியமாக உள்ளனராம்.

pandiyan stores

இதேபோல் சன் டிவி உள்ளிட்ட சேனல்களும் அதிகபட்சம் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு தேவையான எபிசோடுகளை கைவசம் வைத்திருப்பார்கள் என்று கூறுகின்றனர் அதில் பணியாற்றும் ஊழியர்கள். உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா, சினிமா, டிவி துறைகளை மட்டும் விடவா போகிறது..?

1newsnationuser1

Next Post

கொரோனா வைரஸ் அச்சம் ; கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் 40 சதவீதம் குறைப்பா?

Thu Mar 19 , 2020
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்களிள் பயண தேவையை நிவர்த்தி செய்த கோயம்பேடு பேருந்து நிலையம் கொரோனா பீதியினால் 40 சதவீத சேவையை குறைத்துள்ளது. சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் உலக நாடுகளை நிலைக்குழையச்செய்துள்ளது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக தொற்று பரவாமல் இருப்பதற்காக மார்ச் 31 ஆம் தேதி வரை வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட உத்தரவு […]
koyambedu bus stand

You May Like