இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

நாயையும் விட்டு வைக்காத கொரோனா..!

ஹாங்காங்கில் வீட்டில் வளர்க்கப்பட்டும் செல்லப்பிராணி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

000000 dogs locked in bolcany

சீனாவின் உகானில் கடந்தாண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது சீனாவை மட்டுமின்றி உலகின் பல நாடுகளுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது, தென்கொரியா, அமெரிக்கா, இத்தாலி, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவால் உயிரிழப்புகள் ஏற்படத்தொடங்கியுள்ளன. இதுவரை இந்தியாவில் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு இறுப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

1 z596lJea7crLWN2wVNjTgw

இந்நிலையில், நமக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஹாங்காங்கில் இருந்து வெளியாகியுள்ளது. இதுவரை மனிதர்களிக்கு மட்டும் பரவி வந்த கொரோனா வைரஸ் தற்போது வளர்ப்பு பிராணிகளுக்கும் பரவ ஆரமித்துள்ளதாம். 

ஹாங்காங் நகரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஒருவரின் வளர்ப்பு பிராணியான நாய்க்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, ’நாய்க்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மறுபடியும் அதற்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்படும். பாதிப்பு சரி செய்யப்பட்டதாக சோதனையில், தெரியவந்தால் அதன்பிறகுதான் உரிமையாளரிடம் அந்த நாய் ஒப்படைக்கப்படும்’ அந்த நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, வளர்ப்பு பிராணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தங்களிடம் எந்த விவரமும் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

1newsnationuser4

Next Post

காதலை ஏற்காததால் காதலர்கள் தற்கொலை...போலீசார் விசாரனை...

Thu Mar 5 , 2020
திருச்சியில் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலி விஷம் குடித்ததை அறிந்து, அவரது காதலனும் தூக்குப்போட்டுதற்கொலை செய்து கொண்டார். திருச்சி புத்தூர் மூலக்கொல்லையை சேர்ந்த அமீர்கானின் மகன் சிராஜ்தீன் (வயது 28). இவர் பெயிண்டராக பணியாற்றி வந்தார். திருச்சி கல்லாங்காடு பகுதியை சேர்ந்த முரளியின் மகள் மேனகா (25). இவர் புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சிராஜ்தீனுக்கும், மேனகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, […]
trichy suicide

You May Like