சென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..!

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து நிதி பற்றாக்குறையை சமாளிக்க பிரதமருக்கு கடிதம்… காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி…

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து நிதி பற்றாக்குறையை சமாளிக்க சோனியா காந்தி ஐந்து பரிந்துரைகளுடன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

soniya letter yto modi

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு நிதி திரட்டுவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐந்து பரிந்துரைகளுடன் கூடிய கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், நேற்று நீங்கள் பேசும் போது கொரோனா பாதிப்பின் கடுமையான சவாலை எதிர்கொள்ள எங்கள் கட்சிக்கு ஏதேனும் ஆலோசனைகளை உங்களிடம் தெரிவிக்கும்படி, நீங்கள் என்னிடம் கேட்டீர்கள், அந்த மனநிலையில்தான் நான் உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளத்தை 30 சதவீதம்\குறைக்க மத்திய அமைச்சரவை எடுத்த முடிவுக்கு காங்கிரஸ் தலைவர் தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு மிகவும் தேவையான நிதிகளை திரட்ட பயன்படுத்தக்கூடிய சிக்கன நடவடிக்கைகள் காலத்தின் தேவை” என்று அவர் கடிதத்தில் கூறி உள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்புக்கான ஆலோசனைகள் அல்லது பொது சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு விதிவிலக்குடன் இரண்டு வருட காலத்திற்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் ‘பி.எஸ்.யு’ஸ் ஊடக விளம்பரங்கள் – தொலைக்காட்சி, அச்சு மற்றும் ஆன்லைன் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும்,
“மத்திய அரசு தற்போது ஆண்டுக்கு சராசரியாக ரூ.1250 கோடியை ஊடக விளம்பரங்களுக்காக செலவிடுகிறது (பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் செலவழித்த சமமான அல்லது அதிக தொகை உட்பட), இது பொருளாதார மற்றும் சமூக தாக்கங்களைத் தணிக்க கணிசமான தொகையை திரட்டும் என கூறியுள்ளார்.

மேலும், ரூ.20,000 கோடி ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தை நிறுத்திவைக்கக் சோனியா காந்தி கேட்டுள்ளார். “இதுபோன்ற நேரத்தில், அதிகமாக செலவினம் தோன்றுகிறது. தற்போதுள்ள வரலாற்றுக் கட்டிடங்களுக்குள் பாராளுமன்றம் வசதியாக செயல்பட முடியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

இந்த நெருக்கடி முடியும் வரை ஒத்திவைக்க முடியாத அவசர அல்லது அழுத்தமான தேவை எதுவும் இல்லை. அதற்கு பதிலாக புதிய மருத்துவமனை உள்கட்டமைப்பு மற்றும் நோயறிதல்களை நிர்மாணிப்பதற்கும், நமது முன்னணி தொழிலாளர்களை தனிப்பட்ட பாதுகாப்பு 1உபகரணங்களுக்கு இந்த தொகையை ஒதுக்கலாம் என கூறியுள்ளார்.

1newsnationuser2

Next Post

ஆப்கானிஸ்தானில் இரு பழங்குடியின மக்களுக்கிடையே மோதல் - 13 பேர் பலி

Wed Apr 8 , 2020
ஆப்கானிஸ்தானில் பழங்குடியினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதலிருந்தே உள்நாட்டுப்போர் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. அந்நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள் அரசுப்படையினருக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதேபோல், ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு கலாச்சாரங்களை பின்பற்றும் பல தரப்பட்ட பழங்குடியின […]
Clash between two tribes in Afghanistan - 13 killed

You May Like