சென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 390-ஆக உயர்வு.. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 89 பேருக்கு பாதிப்பு..

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 89 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 390-ஆக அதிகரித்துள்ளது.

corona india

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் எதிரொலிக்கிறது. கொரோனா பரவுதலை தடுக்க நாடு முழுதும் உள்ள 80 நகரங்களை மத்திய அரசு முடக்கி உள்ளது. எனினும் மகாராஷ்டிரா, கேரளா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 89 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கேரளாவில் புதிதாக 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67-ஆக உயர்ந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 30-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் 21 பேருக்கும், குஜராத்தில் 18 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 390-ஆக உயர்ந்துள்ளது.

coronaviurs

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று நோய் இதுவரை 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் 3,37,553 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 14,654 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

அமெரிக்கா மேல் பழி போடும் ஈரான்..!

Mon Mar 23 , 2020
உலகெங்கிலும் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸை அமெரிக்காவே உருவாக்கியிருக்கலாம் என ஈரான் மூத்த தலைவர் குற்றம்சாட்டி உள்ளார். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 195 நாடுகளுக்கும் மேல் வரை பரவி உயிர்ப்பலி வாங்கி வருகிறது. இதுவரை உலகளவில் கொரோனாவால் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலி நாட்டை சேர்ந்தவர்களே இந்த வைரஸால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது, இத்தாலிக்கு அடுத்தபடியாக ஈரானில் இந்த வைரஸின் பாதிப்பு பெருமளவில் பரவி […]
202003230942053922 Tamil News Coronavirus Iran leader refuses US help citing virus SECVPF

You May Like