பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..?

கொரோனா வைரஸ் குறித்த ஆய்வு முடிவு வெளியீடு..!

கொரானா வைரஸ் பொருட்களின் மேற்பரப்பில், ஒரு நாள் அல்லது அதற்கு மேலும் வாழக்கூடியது என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

bn38th 1

உலகம் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள, கொரானாவால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நோய் தொற்றை கட்டுப்படுத்தவும், அதுதொடர்பாக அறிந்து கொள்ளவும் உலக மருத்துவ நிபுணர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ரேச்சல் கிரகாம் என்பவரின், கொரானாவின் வாழ்நாள் தொடர்பான ஆய்வறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

அதில், கொரானா நோய்த்தொற்று காற்றில் பயணிக்கும் நீரத்துளிகள் வாயிலாகவே பெரும்பாலும் மற்றவர்களுக்கு பரவுகிறது. அவ்வாறு காற்றில் பரவும் வைரஸ் ஏதேனும் பொருட்களின் மேற்பரப்பில் படிந்தால் அது ஒரு நாள் அல்லது அதற்கு மேலும் கூட உயிர் வாழ வாய்ப்புள்ளது. அந்த பொருளின் தன்மை, அங்கு நிலவும் வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவற்றின் அடிப்படையில் இது வேறுபாடு அடையக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சராசரியாக, 20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைரஸ் கிருமியானது எஃகு பொருட்களின் மீது 2 நாட்கள் வரையிலும், மரம் மற்றும் கண்ணாடி பொருட்களின் மீது 4 நாட்கள் வரையிலும், உலோகம், பிளாஸ்டிக், செராமிக் போன்ற பொருட்களின் மீது அதிகபட்சமாக 5 நாட்கள் வரையிலும் வாழ கூடியது என கண்டறியப்பட்டுள்ளது. ஒரு வைரஸ் கிருமியின் மாதிரி, அறை வெப்பநிலையில் 9 நாட்கள் வரையில் வாழ்ந்து இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே தனி சுகாதாரம் மட்டுமின்றி, தங்கி இருக்கும் மற்றும் நமக்கு சுற்றி இருக்கும் இடத்தையும் கூட சுத்தமாக வைத்து இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், கழிவறைகளுக்குள் செல்போன்களை பயன்படுத்துவதையும், தவிற்க்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

1newsnationuser4

Next Post

ரஜினி பற்றி பேச வேண்டுமானால் ரூ.5 லட்சம் ரூபாய் அக்கவுண்ட்டில் போடுங்கள்... நடிகர் சரத்குமார் கிண்டல்!...

Sat Mar 14 , 2020
ரஜினியின் அரசியல் குறித்து நடிகர் சரத்குமாரிடம் கேள்வி கேட்டபோது, தொலைகாட்சிகள் டி.ஆர்.பி ரேட்டிங் ஏற்றுவதற்காக ரஜினி பற்றி கேள்வி கேட்கிறீர்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டுமானால் ரூ.5 லட்சம் ரூபாய் என் அக்கவுண்ட்டில் போடுங்கள் பேசுகிறேன்என்று நகைச்சுவையாக கூறினார். நடிகர் சரத்குமார் தேனி மாவட்டம் தேவாரத்தில் நடைபெற்ற தனது கட்சி பிரமுகர் திருமண விழாவில் பங்கேற்று, பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குடியுரிமை திருத்த சட்டத்தால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். […]
rajini sarath

You May Like