கொரோனா பாசிட்டிவானதால் சசிகலா இருக்கும் மருத்துவமனையில் இளவரசியும் அனுமதி.. Truecaller-ல் உங்கள் பெயர் தவறாக இருக்கிறதா..? அதை எப்படி மாற்றுவது..? எளியவழிகள் இதோ.. சிறையில் இருந்த 4 வருஷமா ஒண்ணும் ஆகல.. இப்ப திடீருன்னு எப்படி..? சசிகலா உடல்நிலை குறித்து சீமான் கேள்வி… "நான் நடிப்பை விட காரணமே இது தான்" உண்மையை போட்டுடைத்த அப்பாஸ்..! இந்த ஒரு தவளையின் விலை 1.50 லட்சம் ரூபாயாம்..! அப்படி இதில் என்ன இருக்கிறது தெரியுமா..? "அந்த பொண்ண கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்" போதையில் உளறிய கணவன்..! ஓட ஓட வெட்டி கொன்ற மனைவி..! மாருதி, ஹூண்டாய் கார்களுக்கு போட்டியாக டாடாவின் ஆல்ட்ரோஸ் ஐட்ர்போ அறிமுகம்.. எவ்வளவு விலை..? ஜெராக்ஸ் கடைக்குள் ஒரு இரகசிய அறை..! ரூ.23,000 கொடுத்தால் சொந்த மகளையே 10 நிமிடத்திற்கு… மிருகங்களாக மாறிய மனிதர்கள்.. யானைக்கு தீ வைத்தவர்கள் மீது குண்டர் பிரிவில் வழக்குப்பதிவு..? "மூச்சு விட சிரமப்படும் போது தான் புரிகிறது.." கொரோனா வார்டில் திருமணம் செய்த காதல் ஜோடி..! மார்ச் மாதத்திற்குள்.. பழைய நூறு ரூபாய் நோட்டு குறித்து RBI வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..! சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றாததற்கு இதுதான் காரணமாம்.. பெங்களூரு மருத்துவர் வெளியிட்ட தகவல்.. 5 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு முடிவு… எப்போது முதல்..? “ட்ரம்பை பழிவாங்குவது உறுதி..” ஈரான் உச்ச தலைவர் பெயரில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை.. நடவடிக்கை எடுத்த ட்விட்டர்.. மனிதர்களை அடித்து சாப்பிட்ட கொடூரம்..! தொல்பொருள் ஆய்வில் வெளியான அதிர்ச்சி வரலாறு..!

ஜெயலலிதா போன்று கருணை உள்ளத்தோடு இருக்கும் முதல்வர் எடப்பாடிக்கு கொரோனா வராது- செல்லூர் ராஜூ

ஜெயலலிதா போன்று  கருணை உள்ளத்தோடு இருக்கும் முதல்வர் எடப்பாடிக்கு கொரோனா வராது- செல்லூர் ராஜூ

மதுரை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதா போன்று கருணை உள்ளத்தோடு அரசாட்சி செய்துவருகிறார். இவருக்கு கொரோனா வந்தாலும் உடனே போய்விடும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் தெரிவித்துள்ளார்.


மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் சென்னை போன்ற வெளிமாவட்டங்களிலிருந்து அதிகமாக மக்கள் மதுரைக்கு வருவதன் காரணமாக எல்லைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன என கூறினார்.

ஜெயலலிதா போன்று  கருணை உள்ளத்தோடு இருக்கும் முதல்வர் எடப்பாடிக்கு கொரோனா வராது- செல்லூர் ராஜூ

அதோடு நோய் வராது என்று அறிவின்மையினால் வெளிவே வரும் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜெயலலிதா இருந்தால் எப்படி கருணையோடும் பாசத்தோடும் இருப்பாரோ அவ்வாறே முதல்வர் பழனிச்சாமி இருந்துவருகிறார். மேலும் அனைவருக்கும் வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் ஆட்சி நடத்திவரும் முதல்வருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை எனவும், அப்படி வந்தாலும் உடனே போய்விடும் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

1newsnationuser2

Next Post

முழு ஊரடங்கு அமலில் உள்ள 4 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு

Sat Jun 20 , 2020
சென்னை: தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்காக ஜூலை 15 ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தி கொள்ளலாம் என அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக போடப்பட்ட ஊரடங்கு காலக்கட்டத்தில், மின் கணக்கிடும் பணிகள் நடைபெறாமல் பழைய மின்கட்டணத்தினை செலுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி ஏப்ரல் மாதத்தில் மின்கட்டணத்தினை மக்கள் […]
முழு ஊரடங்கு அமலில் 4 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு

You May Like