லாரன்ஸ் ஏன் தனது பெயருக்கு முன் ‘ராகவா’ என்ற பெயரை சேர்த்துக் கொண்டார் தெரியுமா..? ஜெண்டில் மேன் படத்தில் முதலில் நடிக்க வேண்டிய அர்ஜுன் இல்லை.. இந்த டாப் ஹீரோ தானாம்.. யார் தெரியுமா..? டெல்லி போனப்ப விவசாயிகளை பாத்துட்டு வந்துருக்கலாம்ல..? முதல்வர் பழனிசாமியை கேள்வி கேட்கும் மீம்ஸ்.. சசிகலா மருத்துவமனையில் அனுமதி.. இதுதான் பிரச்சனையாம்.. “வேண்டுமென்றால் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு கொள்ளுங்கள்..” விவசாயிகளிடம் பிடிவாதம் காட்டும் மத்திய அரசு.. சசிகலாவுக்கு என்ன ஆனது..? சிறைக்கு விரைந்த மருத்துவர்கள்.. வெளியான பரபரப்பு தகவல்.. விவசாயிகளின் குடியரசு தின ட்ராக்டர் பேரணி.. விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்.. ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை..! தேர்வு இல்லை..! 8ஆம் வகுப்பு பாஸ் பண்ணிருந்தா போதும்..! இந்த தேதிகளில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வெறும் ரூ. 4,111 இ.எம்.ஐ-ல் இந்த புதிய டாடா காரை வாங்கலாம்.. அதிரடி தள்ளுபடி சலுகை.. பெர்சனல் லோன் வாங்கும் முன் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.. பயனுள்ள பதிவு.. இது தெரிஞ்சா கொத்தமல்லியை இனி வீணாக்க மாட்டீங்க..! அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் தான்..! ஆஹா.. என்ன ஒரு போட்டி..! 60 நிமிடத்தில் 4 கிலோ சாப்பிடனுமாம்..! பரிசு என்ன தெரியுமா..? திருமணம் ஆன பெண் வேறு ஆணோடு இருந்தால் நீதிமன்றம் பாதுகாப்பு கொடுக்காது – உயர் நீதிமன்றம் 5 ஆண்டுகள்.. 44 பேரால் பாலியல் வன்கொடுமை..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

மூச்சுத்திணறலுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி!…

மூச்சுத்திணறலுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி!...

மதுரையில் கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததன் காரணமாக அவர், மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


மதுரையில் நாளுக்கு நாள் கொரொனாவின் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் இன்று மட்டும் 284 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டுள்ள 1995 பேரும் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை, தோப்பூர் மருத்துவமனை மற்றும் மதுரையிலுள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரொனா முகாம்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூச்சுத்திணறலுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி!...

இந்த நிலையில் இன்று தனியார் கல்லூரியில் உள்ள கொரோனா முகாமில் இருந்த 54 வயதான நபர் ஒருவருக்கு, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்துறை பணியாளர்களிடம் இதுக்குறித்து தெரிவித்தும் சிகிச்சை அளிக்க மறுத்ததால், மன உளைச்சலில் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உடனடியாக அவரை மீட்ட ஊழியர்கள், பலத்த காயத்துடன் இருந்தவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

1newsnationuser2

Next Post

கொரோனா பாதிக்கப்பட்ட முதியவரை விட்டு சென்ற உறவுகள்... ஜேசிபியில் கொண்டு சென்று அடக்கம்...

Mon Jun 29 , 2020
ஆந்திர மாநிலத்தில் உடல்நலம் குறைவால் இறந்த முதியவருக்கு கொரோனா இருந்தது தெரிய வந்ததும் உறவுகள் விட்டு ஓடி சென்றதால் உடலை ஜேசிபியில் கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளனர். ஆந்திர மாநிலம். ஸ்ரீகாகுளம் மாவட்டம், பலாசா கிராமத்தை சேர்ந்தவர் அப்பல்சாமி (64). கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் இரு தினங்களுக்கு முன் உயிரிழந்தார். செய்தி அறிந்த உறவுகள் வந்து […]
earthmover covid body

You May Like