ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்..

கொரோனாவால் 6 வாரங்களேயான குழந்தை உயிரிழப்பு… அச்சத்தில் மக்கள்…

அமெரிக்காவில் பிறந்து 6 வாரங்களேயான குழந்தை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

baby america

அனைவரையும் அச்சுறத்தி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ்-ன் தாக்குதலுக்கு இதுவரை 46 ஆயிரத்து 837 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து அமெரிக்காவிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 2 லட்சத்து 12 ஆயிரத்து 980 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 416 பேர் சிகிச்சை பெற்று 4 ஆயிரத்து 759 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கனக்டிகட் மாநிலம் ஹார்ட்போட் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு பிறந்து 6வாரங்களே ஆன குழந்தை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது.

corona virus 12

இதையடுத்து, அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 வாரங்களேயான இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

மேலும், இந்த தகவலை அம்மாநில கவர்னர் நெட் லமொண்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிறந்து 6 வாரங்களே ஆன் குழந்தை கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்த சம்பவம் உலக மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser2

Next Post

கொரானா எதிரொலி: கிழக்கு ஆசியாவில் சுமார் 1 கோடி பேர் வறுமை நிலைக்கு கீழ் தள்ளப்படுவர் - உலக வங்கி எச்சரிக்கை

Thu Apr 2 , 2020
கொரானா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக, கிழக்கு ஆசியாவில் சுமார் 1 கோடியே 10 லட்சம் அளவிலான மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கி தற்போது, சுமார் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது கொரானா வைரஸ். இதனால் உலகளவில் உயிரிழப்புகள் 45 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், இத்தாலியில் மட்டுமே உயிரிழப்பு 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உயிரிழப்புகளை […]
341ecb3733f192a8d6a4e5bd0fce673e

You May Like