அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

தமிழகத்தில் 14 பேருக்கு கொரோனா அறிகுறி..!

துபாயிலிருந்து தமிழகம் திரும்பிய 14 பேர் கொரோனா தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

1 1

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுவரை, 157 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால்ம் ஒரு லட்சத்து 68, 897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சீனாவில் மட்டும் சுமார் 81,000 பேரும், மற்ற நாடுகளில் 87,000 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சீனாவுக்கு அடுத்தப்படியாக கொரோனாவால் இத்தாலியில் 24,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,809 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ஈரானிலும், ஸ்பெயினிலும் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவிலும் வைரஸின் தாக்கம் பரவத்தொடங்கியுள்ளதால், அங்குள்ள பல மாகாணாங்களில் அவசர நிலை பிரகனப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், துபாயிலிருந்து விமானம் மூலமாக தமிழகம் வந்த 14 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக சந்தேகம் எழுந்தது .இதை தொடர்ந்து அவர்கள் பூந்தமல்லி அரசு பொது சுகாதார நிறுவனத்தில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

1newsnationuser4

Next Post

இந்திய வம்சாவளி பெண்ணை கரம்பிடிக்கும் மேக்ஸ்வெல்..!

Mon Mar 16 , 2020
ஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளி பெண்ணை மணக்க உள்ளார்.  ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல். இவர் சமீபத்தில் தமக்கும் மனரீதியான பிரச்சனை இருப்பதாகவும், இதையடுத்து, தனக்கு ஓய்வு வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, அவரது பெயர் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறவில்லை. ஆனாலும், அவர் அங்கு நடைபெறும் பிக்பாஷ் டி20 தொடர்களில் விளையாடி வருகிறார்.      சமீபத்தில், மேக்ஸ்வெல்லுக்கும் […]
1584344920974

You May Like