"அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..! ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி… இந்த மாவட்டங்களில் மட்டும் அதீத கனமழையும், பெரும் பாதிப்பை ஏற்படுத்துமாம் "புரவி" புயல்… வானிலை ஆய்வு மையம்.. மீண்டும் திறக்கப்படும் செம்பரம்பாக்கம் ஏரி.. சென்னை மக்களே அலர்ட்.. புரவி புயல் எதிரொலி…சென்னையில் 12 விமானங்கள் ரத்து… இந்தியாவில் இந்த ஒரு தேன் மட்டும் தான் கலப்படமில்லாத தேன் – ஜெர்மன் ஆய்வக சோதனை முடிவு

கொரோனா தடுப்பு நடவடிக்கை… ரூ.15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு…

கொரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

maththiya arsu 1

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. ஊரடங்கு அமலுக்கு வந்து 15நாட்களுக்கும் மேல் ஆகியும், கொரோனாவின் வீரியம் குறையவில்லை.

கொரோனா பாதிப்பு குறித்து கடந்த மாதம் 24-ந்தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்வதாக அறிவித்திருந்தார்.

இதையடுத்து, கொரோனா அவசர கால தேவை மற்றும் சுகாதார அமைப்பு தயார் நிலை நிதியாக ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு நேற்று ஒதுக்கீடு செய்தது. இதில் ரூ.7 ஆயிரத்து 774 கோடி கொரோனா வைரஸ் தடுப்புக்கான உடனடி தேவைக்கும், மீதித்தொகை நீண்ட கால அடிப்படையிலும் நடுத்தர காலத்துக்கான தேவைக்காகவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser2

Next Post

ஏப்ரல் 14-க்கு பிறகும் ஊரடங்கு தொடருமா..? பிரதமர் மோடி வெளியிட உள்ள முக்கிய அறிவிப்பு..

Fri Apr 10 , 2020
நாடு முழுவதும் அமலில் உள்ள 21 நாள் ஊரடங்கு வரும் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடையும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக 21 நாள் ஊரடங்கை கடந்த மாதம் 24-ம் தேதி பிரதமர் மோடி அமல்படுத்தினார். எனினும், கூட கடந்த இரண்டு வாரத்தில் நாட்டில் […]
மோடி

You May Like