பிரதமர் மனைவிக்கு கொரோனா சர்க்கரை உணவு உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது. அதை கட்டுப்படுத்த முடியுமா? இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். உலகிலேயே பணக்கார கடவுள் யார்? சொத்து மதிப்பு எவ்வளவு தெரியனுமா? இத படிங்க இத மறந்துவிடாதீர்கள் டிசம்பர் 1 முதல் ATM-ல் பணம் எடுக்க கார்டு மட்டும் போதாது – இது ரொம்ப முக்கியம். இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருங்க – உங்க மாவட்டத்தில் கனமழை ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..?

கொரோனா தீவிரம்.. ஒடிஷாவை தொடர்ந்து பஞ்சாபிலும் மே 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..

ஒடிஷா மாநிலத்தை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் மே1-ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Punjab Chief Minister

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில், அத்தியாவசிய பொருட்கள் மக்கள் வெளியே வரவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு வரும் 14-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் பல மாநில அரசுகள், இதனை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. மத்திய அரசும் ஊரடங்கை நீட்டிக்க உள்ளதாகவே அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் மே 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அம்மாநில முதலமைச்சர் அமரேந்தர் சிங், காணொளிக் காட்சி மூலம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர் கொரோனா பரவுதல் குறித்து மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் தெரிவிக்கும் தகவல்கள் அச்சமூட்டுவதாக உள்ளது. எனவே கொரோனாவின் தீவிரம் அதிகமாகி வரும் இந்த சூழலில், ஊரடங்கை நீட்டிக்க மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. கட்டுப்பாடுகளை தளர்த்த இது தகுந்த நேரம் இல்லை என்பதால் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். வரும் 1-ம் தேதி வரை பஞ்சாபில் ஊரடங்கு தொடரும்” என்று தெரிவித்தார்.

coronavirus

முன்னதாக நேற்று ஒடிஷா மாநில அரசு ஊரடங்கை ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் ஒடிஷாவை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் கொரோனா காரணமாக இதுவரை 132 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

தமிழகத்தில் 911 ஆக உயர்ந்த கொரோனா பாதிப்பு; சமூக பரவல் அச்சமில்லை - தலைமைசெயலர் சண்முகம்

Fri Apr 10 , 2020
கொரோனா தொற்றின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து 77 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிப்பின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று நடவடிக்கை தொடர்பாகவும், மேற்கொண்டுவரும் சிகிச்சைகள் பற்றியும் செய்தியாளர்களிடம் தெரிவித்த தமிழக தலைமை செயலாளர் சண்முகம், தமிழகத்தில் சமூக பரவலுக்கான அச்சமில்லை என தெரிவத்தார். மேலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து 77 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிப்பின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளதாக […]
india corona

You May Like