மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

மதபிரச்சனையை ஏற்படுத்துகிறதா கொரோனா வைரஸ் ? இதற்கு தமிழக அரசு எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன?

‘கொரோனா குறித்து மதரீதியாக கருத்துகள் வெளியாவதைத் தவிர்க்க அனைத்து மதத் தலைவர்களுடன் இன்று தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை’…..

coronavirus

சென்னை : தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் , மத ரீதியான பிரச்சனையையும் ஒருவகையில் ஏற்படுமோ என்ற அச்சம் பரவலாக ஏற்படுகிறது. இதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கையை உடனடியாக எடுக்கப்போகிறது என்பது பற்றிப்பார்க்கலாம்…


சர்வதேச நாடுகளை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவிவரும் நிலையில், இந்தியாவிலும் இதுவரை 2579 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை 309 பேர் பாதிக்கப்பட்டு தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களால் தான் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டுவருவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.

coronavirus n

இதன் காரணமாக மதப்பிரச்சனை ஏற்படுமோ என்ற அச்சத்தில், அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி தமிழக அரசின் தலைமைச்செயலாளர் சண்முகம், தலைமை செயலகத்தில் இன்று மாலை அனைத்து சமுதாயத்தினரையும் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக்கூடத்தில் இந்து, கிறிஸ்டின், முஸ்லீம் சமுதாய தலைவர்கள், நிர்வாகிகளை தனித்தனியே சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறைப்படி எப்படி பின்பற்றுவது தொடர்பாக ஆலோசனை நடைபெறவுள்ளது. மேலும் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும், பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும் தலைமை செயலாளர் விளக்கம் அளிவுள்ளதாக அதிகாரிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.

1newsnationuser3

Next Post

புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர்..!

Fri Apr 3 , 2020
புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என தம்பதியினர் பெயரிட்டு உள்ளனர் கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களை கொன்று குவித்து வருகிறது. இதனால், அனைத்து நாடுகளும் கொரோனா தொற்றால் ஊரடங்கை அறிவித்து உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கொரோனா என பெயர் சூட்டி மகிழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சத்தீஸ்காரில் ஒரு தம்பதியினருக்கு இரட்டை குழந்ததைகள் பிறந்தது. அவர்கள் குழந்தைகளுக்கு‘கொரோனா’மற்றும் ‘கோவிட்’என்று […]
201703240826335646 How to create twins baby SECVPF

You May Like