அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.!

கொரோனா தொற்றால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது…

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

america corona

கொரோனா வைரஸ் என்னும் உயிர்கொல்லி இதுவரை பல ஆயிர உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. இதனால் அச்சத்திலிருந்து வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கினர். இதுவரை உலகம் முழுவதும், 204 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ், வல்லரசு நாடான அமெரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

coronavirus

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் வகிக்து வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி 244,877 – பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது அமெரிக்க மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று அடுத்ததாக இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser2

Next Post

கொரோனா பாதிப்பு; இந்தியாவிற்கு உலக வங்கி அவசரகால நிதி ஒதுக்கியது..!

Fri Apr 3 , 2020
கொரோனா பாதிப்பை சமாளிக்க இந்தியாவிற்கு உலக வங்கி அவசரகால நிதியாக 7 ஆயிரத்து 600 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.  உலக நாடுகள் முழுவதும் கொரோனா பரவி உயிர்ப்பலி வாங்கி வருகிறது. இந்த தாக்குதலுக்கு வல்லரசு நாடுகளும் தப்பவில்லை. இந்தியாவில் இந்த வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான பல்வேறு […]
download 14 1

You May Like