சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது..!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,194 ஆக அதிகரித்துள்ளது.

kirumi7

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தொடர் .நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி,  இந்தியாவின் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,194 ஆக அதிகரித்துள்ளது.  மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 402 -பேர் மீண்டுள்ளனர்.

1newsnationuser4

Next Post

ட்ரம்ப்பின் அடுத்த இலக்கு உலக சுகாதார அமைப்பு..

Wed Apr 8 , 2020
உலக சுகாதார அமைப்பு சீனாவை சேர்ந்ததோ என்று எண்ண தோன்றுவதால், இனி அதற்கு நிதி வழங்கப் போவதில்லக் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார். அமெரிக்காவில் கொரானாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், உலக சுகாதார நிறுவனத்திற்கு அளிக்கப்படும் நிதி இடைநிறுத்தக்கூடும் என்று அச்சுறுத்தியுள்ளார். கொரானா வைரஸ் தாக்கம் குறித்து தினந்தோறும் பேசி வரும் டிரம்ப், இன்று வெள்ளை மாளிகையில், […]
trump n 1

You May Like