கடன் கொடுக்காத நபரை பிளாஸ்டிக் கவரில் பார்சல் செய்த நண்பர்கள்..! குறும்பட காதலால் குடும்பத்தில் பிரச்சனை..! 30 நாட்களில் வாழ்க்கையே கசப்பான சோகம்..! காதலை பிரித்து கடத்தி சென்ற பெண் வீட்டார்..! நீதிபதி முன்பு பெற்றோருக்கு ஆப்பு வைத்த மகள்..! மதுபோதையில் சொகுசு கார் விபத்து சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது எஜமானியுடன் கள்ள உறவு..! கணவரை மூங்கில் கூடையில் பார்சல் செய்து அனுப்பிய மனைவி..! வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி நிவர் புயலை பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வரும் புதுக்கவிதை முழுமையாக கரையை கடந்த நிவர் புயல் குரூப்-2 நேர்முக தேர்வை ஒத்திவைப்பு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை

ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று..!

பீகாரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, 23 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

images 29

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றன. பீகாரில், 60க்கும் அதிகமானோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பீகாரின் சிவான் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், ஒமனிலிருந்து, கடந்த மாதம், 16ம் தேதி, நாடு திரும்பினார். இதன்பின், சியான் மாவட்டத்தில், பல பகுதிகளுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு, 4ம் தேதி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

Tamil News large 2518983

இதையடுத்து, அவரது குடும்பத்தினரை, டாக்டர்கள் பரிசோதித்தனர், இதில், குழந்தைகள், பெண்கள் உட்பட, 22 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர, இவர்கள் வசிக்கும் கிராமத்தில், மேலும் இருவர், வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து, சியான் மாவட்டத்தில், 43 கிராமங்களுக்கு, ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

1newsnationuser4

Next Post

கர்நாடக எல்லைக்குள் தடுப்புகள் அமைத்து, அம்மாநில உள்துறை அமைச்சரையே விசாரித்து மாட்டிக்கொண்ட தமிழக போலீசார்..!

Sat Apr 11 , 2020
நிழலுக்காக, கர்நாடக எல்லைக்குள் தடுப்புகள் அமைத்து, அம்மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையிடமே விசாரித்து மாட்டிக்கொண்ட தமிழக போலீசார். பெங்களூர்: 21 நாள் ஊரடங்கு இந்திய முழுவதும் கடை பிடித்து வரும் நிலையில் பிற மாநில எல்லைகளில் சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. இந்த ஊரடங்கை கன்காணிக்கும் வகையில் காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை வியாழக் கிழமை அன்று ஆய்வு செய்தார். அப்போது பெங்களூரை […]
basavaraj bommai karnataka minister

You May Like