சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..!

அமெரிக்கா மேல் பழி போடும் ஈரான்..!

202003230942053922 Tamil News Coronavirus Iran leader refuses US help citing virus SECVPF

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 195 நாடுகளுக்கும் மேல் வரை பரவி உயிர்ப்பலி வாங்கி வருகிறது. இதுவரை உலகளவில் கொரோனாவால் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலி நாட்டை சேர்ந்தவர்களே இந்த வைரஸால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது, இத்தாலிக்கு அடுத்தபடியாக ஈரானில் இந்த வைரஸின் பாதிப்பு பெருமளவில் பரவி வருகிறது. இதனால், நேற்று ஒருநாளில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

corona 3


இது குறித்து ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி இன்று அரசு தொலைக்காட்சியில் பேசினார். அதில், “நீண்டகால எதிரிகளிடையே பதட்டங்கள் அதிகரித்த போதிலும் அமெரிக்கா தங்களுக்கு உதவி செய்ய முன்வந்ததாகவும் அதனை நான் நிராகரித்துவிட்டேன். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உதவுவதாக அமெரிக்கா பலமுறை முன்வந்தது. அவர்கள்தான் அந்த வைரஸை உருவாக்கியதாக ஒரு குற்றசாட்டு உள்ளது. அது உண்மையா என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் அவர்கள் எங்களுக்கு உதவ முன்வருவது விந்தையாக இருக்கிறது. உதவி செய்வதாக கூறி, ஈரானில் வைரஸ் நிரந்தரமாக இருக்க உதவும் ஒரு மருந்தை எங்களுக்கு வழங்கினால் நாம் என்ன செய்வது? மேலும், அமெரிக்க தலைவர்கள் தங்களுக்கு எல்லாம் தெரிந்தது போல நடிப்பவர்கள்” என தெரிவித்தார்.

1newsnationuser4

Next Post

தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள், அரசின் விதிமுறைகளை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர்..

Mon Mar 23 , 2020
சுகாதாரத் துறையின் கண்காணிப்பில் உள்ளவர்கள், அரசின் கடுமையான உத்தரவுகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜய பாஸ்கர் எச்சரித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவுதலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாடு முழவதும் 80 நகரங்களை மத்திய அரசு […]
vijay bhaskar

You May Like