உயிரோடு இருந்தவருக்கு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்த மருத்துவமனை – சவக்கிடங்கு ஊழியர்கள் அதிர்ச்சி வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..!

உலக அளவில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்தது..!

கொரோனால் பலியானோர் எண்ணிக்கை உலகளவில் 30 ஆயிரத்தை தாண்டி உலக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Coronavirus 1 scaled

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்டவையும் திணறி வருகின்றன. இதுவரை இந்த வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்திருப்பது உலக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 1 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மற்றொரு புறம் இத்தாலி இந்த வைரஸால் மிக அதிகமான உயிரிழப்புகளை பெற்று வருகிறது. இதுவரை இத்தாலியில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

1newsnationuser4

Next Post

அவசர பயணத்துக்கு உதவ கட்டுப்பாட்டு அறை திறப்பு..!

Sun Mar 29 , 2020
தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மக்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்கு உதவும் வகையில் அவசரகால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மக்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்கு உதவும் வகையில் அவசரகால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; ‘கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் […]
இடஒதுக்கீடு

You May Like